Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய் என்னம்மா என்றார் அமலா உருகி நின்றார்

28 ஜூன், 2013 - 00:50 IST
எழுத்தின் அளவு:

விஜய் நடித்துள்ள, "தலைவா படத்தில் மாடர்ன் கெட்டப்பில், விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார் அமலா பால். இதே படத்தில், ராகினி என்ற இன்னொரு ஹீரோயினும் இருந்த போதும், அமலாவே முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அவர் கூறுகையில்,"தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவான விஜயுடன் நடிப்பது என், திரையுலக வாழ்க்கையில், மறக்க முடியாத சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது. அதோடு, ஒரு படத்திலாவது, விஜயுடன் நடித்துவிட வேண்டும் என்ற கனவும் நனவாகியுள்ளது.  முதலில், விஜயுடன் நடிக்க  வேண்டும் என்றதும், மனதளவில் பயம் பற்றிக் கொண்டது. ஆனால், அவர் என்னிடம் ரொம்ப அன்பாக பேசி பழகினார், நான் ஏதாவது கேட்டால், என்னம்மா என்று பாசத்தோடு கேட்பார். அதனால், விஜய் மீது, அன்பு கலந்த மரியாதை ஏற்பட்டது என்று சொல்லும் அமலா பால், "நான் இதுவரை நடித்த ஹீரோக்களில், விஜய் ரொம்ப இனிமையானவர் என்கிறார்.
 

Advertisement
கருத்துகள் (12) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (12)

nandhaa - Singapore  ( Posted via: Dinamalar Android App )
29 ஜூன், 2013 - 07:57 Report Abuse
nandhaa சூப்பர்
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
30 ஜூன், 2013 - 17:52Report Abuse
சு கனகராஜ் சரிமா அமலா பாலு...
Rate this:
Erodu Ravi - Erumai Nayakkan Palayam ,இந்தியா
29 ஜூன், 2013 - 00:16 Report Abuse
Erodu Ravi பார்த்துக்கா அடிக்கிற கொளுத்துற வெயிலில எல்லாம் உருகி அப்புறம் ஜல்ப்பு புடிச்சுக்கும் ஜாக்கிரதை... என்னடா இளங்கோவை அப்படீனு எழுதுற நீ உன் ஜல்சா எல்லாம் தெரியும்டி
Rate this:
Vaal Payyan - Chennai,இந்தியா
28 ஜூன், 2013 - 12:51 Report Abuse
Vaal Payyan படம் வரட்டும் அப்புறம் பார்க்கலாம் ....
Rate this:
Guna Seelan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
28 ஜூன், 2013 - 11:13 Report Abuse
Guna Seelan அவர் ரொம்ப அமைதியானவர் ஆனால் படங்களில் மட்டும் தான் அதிகம் பேசுவார்
Rate this:
BLACK CAT - Marthandam.,இந்தியா
28 ஜூன், 2013 - 10:28 Report Abuse
BLACK CAT விஜய் என்னம்மா என்றார் அமலா உருகி நின்றார் ... இவர் என்ன ஐஸ் ஸா உருகி நிற்க .....?
Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in