Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அரிமா நம்பிக்காக லிமிட் தாண்டுகிறாராம் ப்ரியா ஆனந்த்!

27 ஜூன், 2013 - 14:59 IST
எழுத்தின் அளவு:

கோவா படத்தில் அறிமுகமான தமிழ் நடிகை ப்ரியாஆனந்த். அதன்பிறகு தெலுங்கு சினிமாவில் ஒரு ரவுண்டு வந்தவர், மீண்டும் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்து விட்டார். அதோடு, அப்பா-அம்மா அமெரிக்காவில் இருந்தபோதும், பாட்டி வீடு சென்னையில் இருப்பதால் ரொம்ப சேப்டியான இடமாக சென்னையை நினைக்கிறார். மேலும், 180, இங்கிலீஷ் விங்கிலீஷ் படங்கள் கொடுக்காத வெற்றியை எதிர்நீச்சல் கொடுத்ததால், இப்போது கோலிவுட் மார்க்கெட்டில் விலைபோகும் சரக்காகி விட்டார் ப்ரியாஆனந்த்.

அதனால், சில பட்ஜெட் படங்கள் மட்டுமின்றி, மெகா படங்களிலும் அவருக்கு என்ட்ரி கிடைத்துள்ளது. முக்கியமாக, ஹன்சிகா, அமலாபால் போன்ற நடிகைகள் பிசியாக இருப்பதால், அதற்கடுத்த பட்டியலில் யார் இருக்கிறார்கள் என்று நோட்டமிடும் டைரக்டர்களின் பார்வையில் ப்ரியாதான் தென்படுகிறாராம். தமிழ் தெரிந்த நடிகை என்பதோடு, ரசிகர்களுக்கு பரிட்சயமான நடிகையும்கூட என்பதால், இப்போது மினிமம் கேரன்டி பட இயக்குனர்களின் பேவரிட் ஹீரோயினியாகி இருக்கிறார் ப்ரியாஆனந்த்.

இந்தநிலையில், கும்கி நாயகன் விக்ரம் பிரபு நடிக்கும் அரிமா நம்பி படத்திலும் நடிக்கும் ப்ரியாஆனந்த், 180 படத்தைவிடவும் கூடுதல் கவர்ச்சி சேவை செய்கிறாராம். முதலில் இந்த கதைக்கு கொஞ்சம் ஓவர் கிளாமர் தேவைப்படுகிறது என்று இயக்குனர் தயக்கத்துடன் கேட்டபோது, தயங்க வேண்டிய அவசியமே இல்லை. தாராள கவர்ச்சி காட்ட நானும் தயாராகத்தான் இருக்கிறேன். அப்புறம் எப்பத்தான் மார்க்கெட்ட பிடிக்கிறதாம் என்று ப்ரியாஆனந்தே வழிக்கு வந்து விட்டாராம். ஆக, அரிமா நம்பி மூலம், இதுவரை லிமிட் தாண்டாமல் இருந்த ப்ரியாஆனந்த், எல்லை தாண்டிய கவர்ச்சி கலாசாரத்தை பிரகடனம் செய்கிறாராம்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

appu - madurai,இந்தியா
30 ஜூன், 2013 - 15:22 Report Abuse
appu லிமிட்ட பத்தி பேசுற இந்த அம்முனி மொத்தம் எத்தன படம் நடிச்சி களச்சிட்டாக???
Rate this:
Erodu Ravi - Erumai Nayakkan Palayam ,இந்தியா
29 ஜூன், 2013 - 00:23 Report Abuse
Erodu Ravi இப்படி லிமிட் எல்லைய தாண்டி வண்டி ஓட்டியதுநால தான் பய பல்பு வாங்கி பம்மிகெடக்கான்...
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
30 ஜூன், 2013 - 18:00Report Abuse
சு கனகராஜ் நீ ஒரு பால்கோவா நீ எந்த லிமிட்டை தாண்டினாலும் உனக்கு பைன் கிடையாது...
Rate this:
appu - madurai,இந்தியா
27 ஜூன், 2013 - 19:00 Report Abuse
appu பாத்தாலே தெரியுது..ஏற்கனவே புல் லிமிட் தாண்டி தான் இப்படி இருக்கேன்னு...
Rate this:
Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
27 ஜூன், 2013 - 16:16 Report Abuse
Angry ஜெய் ரசிகர்களை கெடுப்பதே நீங்க தான் , இருந்தாலும் பரவாயில்லை இந்த முடிவுக்கு வாழ்த்துக்கள்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in