Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வேஷ்டியை விரும்பும் தனுஷ்

26 ஜூன், 2013 - 11:22 IST
எழுத்தின் அளவு:

நடிகர் தனுஷ், இப்போதெல்லாம், பட விழாக்களுக்கு வேஷ்டி, சட்டை அணிந்து தான், வருகிறாராம். இதற்கான காரணத்தை அவரிடம் கேட்டபோது, "நான், தமிழன். அதனால், தமிழ் கலாசாரப்படி, பொது விழாக்களில் பங்கேற்கும்போது, வேஷ்டி அணிந்து வருகிறேன். இதைத் தவிர, வேறு எந்த காரணமும் இல்லை என்கிறார். "தொடர்ந்து, இந்தி படங்களில் நடிக்கும் எண்ணம் உண்டா என, கேட்டபோது," நல்ல கதையம்சம் உடைய படங்கள் கிடைத்தால், கண்டிப்பாக, இந்தியில் தொடர்ந்து நடிப்பேன். எனக்கு ஜோடியாக, எந்த நடிகை நடிக்கிறார் என்பது முக்கியமல்ல. நல்ல கதை கிடைத்தால், யாருடனும் நடிக்க தயார் என்கிறார்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Guna Seelan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
26 ஜூன், 2013 - 19:39 Report Abuse
Guna Seelan நீங்க ரொம்ப நல்லா வருவீங்க தம்பி
Rate this:
Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
26 ஜூன், 2013 - 19:10 Report Abuse
Angry ஜெய் இவன் எங்கேயோ போயிட்டான் , திறமைக்காரன் தான்
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
30 ஜூன், 2013 - 19:57Report Abuse
சு கனகராஜ் வேட்டி மட்டும் அணிந்து கொண்டு போயிடாதே...
Rate this:
appu - madurai,இந்தியா
26 ஜூன், 2013 - 12:29 Report Abuse
appu தனகென்று ஒரு இமேஜை கிரியேட் பண்ணுவது அதை மெயிண்டெயின் செய்வது என்பது அவருக்கு தேவையா இருக்கும்...
Rate this:
sathia - chennai  ( Posted via: Dinamalar Android App )
26 ஜூன், 2013 - 12:01 Report Abuse
sathia அடுத்த தலைவர் ரெடி
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in