பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஸ்டார் பிளஸ் சேனலில் ரியாலிட்டி ஷோவான பேச்சுலரிட்டி ஷோ ரொம்பவே பிரபலம். இந்த ஷோ நடத்த பிரபல இந்தி நடிகையும் கவர்ச்சித் தாரகையுமான மல்லிகாஷெராவத் ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வரும் 26 நாட்டு இளைஞர்களிடமும் இவர் கேட்க வேண்டிய கேள்விகள் பலவும் ஏடாகூட ரகம். குறிப்பாக திருமணத்துக்கு முன்பே உறவு கொண்டதுண்டா? போன்ற கேள்விகள் இந்த நிகழ்ச்சியில் சர்வ சாதாரணம் என்பது குறிப்பிடத்தக்கது.