Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வேஷ்டி - சட்டையில் கலக்கும் அஜீத்

17 ஜூன், 2013 - 02:32 IST
எழுத்தின் அளவு:

சினிமா உலகில், அஜீத், மாறுபட்டவராக இருக்கிறார். "மங்காத்தா படத்தில், ஹாலிவுட் ஹீரோக்களை போன்று, நரைமுடி கெட்டப்பில் நடித்தார். அதை, அவரது ரசிகர்களும் ஏற்றுக் கொண்டு, பெரிய அளவில் வரவேற்பும் கொடுத்தனர். அதனால், இப்போது, விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் நடித்துள்ள, தன், 53வது படத்திலும், அதே போன்று நரைமுடியுடனேயே நடித்துள்ளார் அஜீத். ஆனால், "சிறுத்தை சிவா இயக்கும் புதிய படத்தில், இதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கெட்டப்பில் நடிக்கிறார் அஜீத்.  அதாவது, இயற்கையாகவே நரைத்து விட்ட, தன் முடிக்கு கறுப்பு டை அடித்து, உடல் எடையை குறைத்து, யூத் கெட்டப்பில் நடிக்கும் அஜீத், வேஷ்டி - சட்டை காஸ்டியூமில் படம் முழுக்க கலக்குகிறாராம்.

Advertisement
கருத்துகள் (29) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (29)

K Pvm - Singapore,சிங்கப்பூர்
26 ஜூலை, 2013 - 06:59 Report Abuse
K Pvm தல டா யாருக்கிட்ட
Rate this:
Karthik Karthik - Riyadh,சவுதி அரேபியா
17 ஜூன், 2013 - 23:53 Report Abuse
Karthik Karthik தல தருதல...
Rate this:
kanna - ஈரோடு,இந்தியா
17 ஜூன், 2013 - 23:49 Report Abuse
kanna சிங்கம்
Rate this:
tharan - villupuram  ( Posted via: Dinamalar Android App )
17 ஜூன், 2013 - 21:24 Report Abuse
tharan thala pola varuma...............................
Rate this:
itashokkumar - Trichy,இந்தியா
17 ஜூன், 2013 - 20:55 Report Abuse
itashokkumar என்ன மாவு கலக்குறாரா? சர்பத் கலக்குறாரா? இந்த அத்திப்பட்டி காணாம போனது போல ஒரு நல்ல நடிகரும் காணாம போய்ட்டார் கண்டு பிடித்து கொண்டுக்க ஒரு சிடிசன் வேண்டும்.
Rate this:
மேலும் 24 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in