Advertisement

சிறப்புச்செய்திகள்

‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இளையராஜாவிடம் மயங்கிய தனுஷ்

10 ஜூன், 2013 - 23:53 IST
எழுத்தின் அளவு:

"தமிழ் சினிமா ரசிகர்களை நீண்ட காலமாக, தன் இசையால் தாலாட்டி கொண்டிருப்பவர், இளையராஜா. அந்த வகையில், அவரது இசை தான், எனக்கு தாலாட்டு என்கிறார் தனுஷ். "நான் இளையராஜாவின் இசையைக் கேட்டு வளர்ந்தவன். என் இளமை காலங்களில், அவரது இசை தான், எனக்கு முதல் காதலாக இருந்தது. முதல் முத்தம், முதல் தோல்வி, முதல் வெற்றி,  இப்படி எல்லாவற்றிலுமே,  உணர்வு ரீதியாக, அவரது இசை என்னுள் கலந்துள்ளது என்கிறார்."நான் நடிக்கும் படங்களுக்கு, வெவ்வேறு இசையமைப்பாளர்கள் இசையமைத்தாலும், நான் என்றென்றைக்கும் இளையராஜாவின் ரசிகன் தான், என்று கூறும் தனுஷ், "இளையராஜா, என் ரத்தத்தில் கலந்து மாயம் செய்பவர் என்கிறார்.


Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
12 ஜூன், 2013 - 16:06 Report Abuse
Angry ஜெய் தலைப்பை பார்த்ததும், இளையராஜாவின் அழகுல தான் தனுசு மயங்கிட்டானோ என நினைச்சுட்டேன்
Rate this:
srinivasan - chennai,இந்தியா
11 ஜூன், 2013 - 14:36 Report Abuse
srinivasan தனுஷ் கிவ் சான்ஸ் ஐஸ் வெக்காதீங்க
Rate this:
davidjebaraj - tirunelveli  ( Posted via: Dinamalar Windows App )
11 ஜூன், 2013 - 11:12 Report Abuse
davidjebaraj wow
Rate this:
Jayakumar - Nellai  ( Posted via: Dinamalar Android App )
11 ஜூன், 2013 - 08:32 Report Abuse
Jayakumar கா கா கா கா
Rate this:
Nirmal Kumar - chennai,இந்தியா
11 ஜூன், 2013 - 07:29 Report Abuse
Nirmal Kumar யார் எழுதி கொடுத்தது...
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in