Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழ் பேராசிரியருக்கு மலையாளம் கற்றுக்கொடுத்த கமல்!

09 ஜூன், 2013 - 16:22 IST
எழுத்தின் அளவு:

தமிழ் நடிகர் கமல்ஹாசனுக்கு இந்தியாவிலுள்ள பல மொழிகளில் சரளமாக பேசத் தெரியும். சில பத்திரிகையாளர் சந்திப்பில்கூட, வெவ்வேறு மொழி நிருபர்களின் கேள்விகளுக்கு அவர்கள் எந்த மொழியில் கேள்வி கேட்கிறார்களோ அதே மொழியில் அவரும் பதிலளிப்பார். அப்படி, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் உள்பட பல மொழிகள் கமலுக்கு அத்துபடி.

ஆனால் கமல் இத்தனை மொழிகள் பேசுவார் என்ற விவரம் தெரியாத பேராசிரியர் ஞானசம்பந்தன், கேரள நாட்டிளம் பெண்களுடனே என்றொரு படத்தில் நடிக்கிறேன். தமிழ் படமென்றாலும் இதில் மலையாளத்தில் நான் பேச வேண்டுமாம். மலையாளம் தெரியாத நான் அப்படத்தில் எப்படி நடிப்பது என்ற யோசனையில் இருக்கிறேன் என்று கமலிடம் சொன்னாராம்.

அதற்கு, யாமிருக்க பயமேன் என்றாராம் கமல். என்ன சொல்கிறீர்கள்? என்று பேராசிரியர் கேட்டதற்கு, எனக்கு மலையாளம் நன்றாக தெரியும். அதனால் ஒரு வாரம் என்னிடம் டியூசன் பயில வாருங்கள். உங்களை ஒரு கேரளத்து சேட்டன் போலவே மலையாளம் பேச வைக்கிறேன் என்று சொன்னவர், முறையாக மலையாளத்தை சொல்லிக்கொடுத்தாராம். அதன்பிறகுதான் அப்படத்தில் மலையாளம் பேசி நடித்திருக்கிறார் தமிழ் பேராசிரியரி ஞானசம்பந்தன்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

itashokkumar - Trichy,இந்தியா
12 ஜூன், 2013 - 11:12 Report Abuse
itashokkumar எங்களுக்கு தமிழில் படம் எடுக்கவும், இங்கிலீஷ் உருது ஜப்பானீஸ் மொழிகளில் படம் எடுத்தால் நீரே குடும்பத்துடன் அமர்ந்து பார்த்து கொள்ளவும், இந்த 100 கோடி 150 கோடி பிசினஸ் எல்லாம் எங்க கிட்ட வேண்டாம்.
Rate this:
Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
10 ஜூன், 2013 - 15:36 Report Abuse
Angry ஜெய் இவரு ஒரு ஆல் இந்தியா பெர்மிட் நடிகன்
Rate this:
VAAGUNAN - MIMISAL  ( Posted via: Dinamalar Android App )
10 ஜூன், 2013 - 14:23 Report Abuse
VAAGUNAN அப்படியே உன் மகளுக்கு தமிழ் கற்று கொடு
Rate this:
appu - madurai,இந்தியா
10 ஜூன், 2013 - 19:27Report Abuse
appuஹி ஹி ஹி ஹி.......
Rate this:
appu - madurai,இந்தியா
10 ஜூன், 2013 - 13:18 Report Abuse
appu இவரு மலையாளம் மட்டும் அல்ல எல்லாத்தையும் கத்துக்குடுக்க கூடிய வித்தகர் தான்... இவர் அனுபவம் எல்லோருக்கும் தெரியும் அல்லவா???
Rate this:
kumaresan.m - hochimin ,வியட்னாம்
09 ஜூன், 2013 - 19:40 Report Abuse
kumaresan.m " பல் மொழி வித்தகர் ...சகலகலா வல்லவன் ....உலக நாயகன் "
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in