Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நயன்தாராவின் கவர்ச்சியில் மிரண்டு போன உதயநிதி!

08 ஜூன், 2013 - 12:56 IST
எழுத்தின் அளவு:

வலை, ராஜாராணி படங்களில் நடித்து வந்தபோது, இப்போது நான் பில்லா நயன்தாரா இல்லை. ஸ்ரீராமராஜ்ஜியம் நயன்தாரா என்று பில்டப் கொடுத்தார் நயன்தாரா. இதன்காரணமாக, அவரை போர்த்திக்கொண்டு நடிக்க வைத்த இயக்குனர்கள், அதே படங்களில் நடித்த இளவட்ட நடிகைகளை கிளாமருக்கு பயன்படுத்தினர். அதையடுத்து தன்னை முதிர்ச்சியான நடிகை பட்டியலில் இயக்குனர்கள் சேர்த்து விட்டதை அறிந்த நயன்தாரா அதிர்ச்சியடைந்து போனார்.

இப்படியே விட்டால், தன்னை அம்மா நடிகையாக்கி விடுவார்கள் என்று உஷாரான நயன், கதைக்கு தேவையான கிளாமர் காட்டி நடிக்கவும் தயாராக இருக்கிறேன் என்றார். மேலும், நானும் இளமையான நடிகைதான் என்று தன்னை ஒப்பந்தம் செய்ய வந்த இயக்குனர்களிடம தெரிவித்தார். அப்படி இது கதிர்வேலின் காதல் பட இயக்குனரிடமும் சொன்னார்.

இதையடுத்து, அப்படத்திற்கு பெரிய அளவில் கிளாமர் தேவைப்படவில்லை என்றபோதும், நயன்தாராவின் விருப்பத்துக்காக பாடல் காட்சிகளில் அவரை படுகவர்ச்சியாக களம் இறக்கி விட்டாராம் இயக்குனர். ஆனால், அதைப்பார்த்த பட நாயகன் உதயநிதி மிரண்டு போனாராம். என் படத்தில் கதைக்கு மட்டும்தான் முக்கியத்துவம் கொடுப்பேன் கவர்ச்சிக்கு அல்ல என்று சொன்னவர், நயன்தாராவை டீசன்டான உடையணிந்து ஸ்பாட்டுக்கு வருமாறு ஆர்டர் போட்டாராம். இதனால் வேறு வழியில்லாமல், மறுபடியும் உடம்பு முழுக்க கவர் பண்ணும் ஆடைகளை அணிந்தபடியே உதயநிதியுடன் காதலுடன் நடனமாடினாராம் நயன்தாரா.

Advertisement
கருத்துகள் (14) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (14)

Vaal Payyan - Chennai,இந்தியா
11 ஜூன், 2013 - 15:26 Report Abuse
Vaal Payyan கதிர்வேலனின் காதல் ... கதிர்வேலனின் காமம் ஆயிட போகுது ...
Rate this:
G Anbu Anbu - thondi,இந்தியா
10 ஜூன், 2013 - 13:24 Report Abuse
G Anbu Anbu சரி தான், தமிழ் நாட்டு பொண்ணா இருந்தா இப்படி செய்யுமா?
Rate this:
prasad - trichy  ( Posted via: Dinamalar Windows App )
09 ஜூன், 2013 - 12:50 Report Abuse
prasad எல்லாம் அரசியல் உள்நோக்கம்
Rate this:
vasan pon - Chennai,இந்தியா
09 ஜூன், 2013 - 00:01 Report Abuse
vasan pon உங்களில் யார் அடுத்த பிரபுதேவா விற்கு விடை கிடைத்து விட்டது.
Rate this:
Prasanth - chidambaram  ( Posted via: Dinamalar Android App )
08 ஜூன், 2013 - 16:55 Report Abuse
Prasanth இது தான் சரி.....
Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in