இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சமீபகாலமாக, பாலிவுட்டில், சிறிய பட்ஜெட்டில் தயாராகும் காமெடி படங்களுக்கு அதிக வரவேற்பு கிடைக்கிறது. இதனால், ஏராளமான காமெடி படங்கள் தயாராகி வருகின்றன. அந்த வரிசையில் உருவாகிஉள்ள படம் தான், இது. நான்கு நண்பர்கள் அடிக்கும் லூட்டியும், அவர்களின் கல்லூரி கலாட்டாவும் தான், கதையாம். ஆனால், படத்தின் கதை என்ன என்பது குறித்து, மூச்சுக் கூட, விட மறுக்கிறது, படக் குழு. அந்த அளவுக்கு ராணுவ ரகசியமாக, இந்த படத்தின் கதை, பாதுகாக்கப்படுகிறது. பல்கித் சாம்ராஜ், மன்ஜோத் சிங் போன்ற நடிகர்கள் நடித்துள்ள இந்த படத்தில், நம்ம ஊர் ப்ரியா ஆனந்த், "லட்டு புகழ், விசாகா சிங் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.