Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஷாரூக்கானிடம் கடன்பட்டுள்ளேன் - கமல்ஹாசன்!!

29 மே, 2013 - 14:59 IST
எழுத்தின் அளவு:

  கமல்ஹாசன் இயக்கி, நடித்து, தயாரித்து, இந்தி மற்றும் தமிழில் வெளிவந்த படம் ஹே ராம். கமல்ஹாசன், இந்தி நடிகர் ஷாரூக்கான், ராணி முகர்ஜி, வசுந்தரா தாஸ், அதுல் குல்கர்னி, நஸ்ருதீன் ஷா என பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து இருந்தனர். இப்படத்தில் பணியாற்றிய நடிகர் ஷாரூக்கானுக்கு இப்போது வரை கூட சம்பளமே வழங்கவில்லையாம் கமல். இத்தகவலை கமல் கூறியுள்ளார்.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக நடிகர் ஷாரூக்கான் சென்னை வந்திருந்தார். அந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசனும் பங்கேற்றார். அ‌ப்போது கமல் பேசுகையில், ஷாரூக்கானிடம் நான் கடனாளியாக உள்ளேன். ஹே ராம் படத்தில் நடித்த ஷாரூக்கிற்கு இதுநாள் வரை சம்பளம் வழங்கவில்லை. அதைப்பற்றி அவரும் இதுவரை கேட்டதில்லை. ஒரு நடிகர் சம்பளமே வாங்காமல் நடித்து ‌கொடுத்து, அதைப்பற்றி அவர் கேட்காததும் உண்மையில் ஆச்சரியமான விஷயம் தான். உண்மையில் அவர் ஒரு அற்புதமான மனிதர். இருந்தாலும் அவரிடம் பட்ட கடனை சீக்கிரம் அடைத்துவிடுவேன் என்றார்.

Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

coolguy vicky - Coimbatore,இந்தியா
30 மே, 2013 - 18:51 Report Abuse
coolguy vicky கமல் போல நடிபதற்கு ஆள் வேண்டும் திரையிலும் வாழ்விலும் நடிகன் யா நீ .
Rate this:
Raj - Bangalore,இந்தியா
30 மே, 2013 - 11:13 Report Abuse
Raj என்னமோ அந்த காசு இல்லன ....சாருகான் குடும்பம் பட்டினி கிடக்கவ போகிறது?
Rate this:
paradise.nri@gmail.com - NY,யூ.எஸ்.ஏ
30 மே, 2013 - 10:08 Report Abuse
paradise.nri@gmail.com காசு வாங்கலேன்னா அப்போ அற்புதமான மனிதர்தான்..
Rate this:
appu - madurai,இந்தியா
30 மே, 2013 - 09:34 Report Abuse
appu "கடன்" என்ற வார்த்தை கமலுக்கு ரொம்ப பிடிக்கும் போல.."கடன் கடன்" என்று சொல்லியே வண்டி ஓடுது..ம்..யப்பா....அடுத்து எந்த கடன் வரப்போவுதோமுதல்ல வீட்ட அடமானம் வச்சி கடன்,,,இப்ப நன்றி கடன் அடுத்து ஹி ஹி ஹி ஹி....தமாஷு தான் போங்க..
Rate this:
Chandra Sekaran - manama,பஹ்ரைன்
30 மே, 2013 - 09:05 Report Abuse
Chandra Sekaran வாங்காதவரே கூறவில்லை கமல் கூறியது நேர்மை,இது போன்ற நடிகர் கல் குறைவே
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in