Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கமல் ஜோடியாகும் காஜல் அகர்வால்..!!

28 மே, 2013 - 17:01 IST
எழுத்தின் அளவு:

விஜய், சூர்யா, கார்த்தி போன்ற டாப் நடிகர்களுடன் ஜோடி போட்ட நடிகை காஜல் அகர்வால் அடுத்தப்படியாக நடிகர் கமல்ஹாசனுடன் ஜோடி போட இருக்கிறார். பாரதிராஜாவின் பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் நடிகை காஜல் அகர்வால். தொடர்ந்து பழனி, மோதி விளையாடு, நான் மகான் அல்ல போன்ற படங்களில் நடித்தவர் கடந்தாண்டு சூர்யாவுடன் மாற்றானிலும், விஜய்யுடன் துப்பாக்கி படத்திலும் நடித்தார். இதில் துப்பாக்கி படம் சூப்பர்-டூப்பர் ஹிட்டாக மீண்டும் விஜய்யுடன் ஜோடியாகி சேர்ந்துள்ளார். தற்போது விஜய்யுடன் ஜில்லா படத்தில் நடித்து வருகிறார் காஜல். இப்படத்தின் கதை மதுரையை பின்புலமாக கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அடுத்தபடியாக நடிகர் கமல்ஹாசனுடன் ஒரு படத்தில் நடிக்க காஜலுக்கு வாய்ப்பு வந்துள்ளது. விஸ்வரூபம்-2 படத்திற்கு கமல், லிங்குசாமி தயாரிக்கும் படத்தை இயக்கி, ஹீரோகவும் நடிக்கிறார். இப்படத்தில் கமல் ஜோடியாக காஜல் அகர்வாலை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அவரும் சம்மதம் சொல்லிவிட்டதாக தெரிகிறது. விரைவில் இதுப்பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

appu - madurai,இந்தியா
30 மே, 2013 - 09:45 Report Abuse
appu கஜல் அகர்வால் உங்க கிட்ட ஒரு சந்தேகம் கேக்கனும்...நாம உடுத்துற உடுப்புக்கு என்ன மீனிங்?
Rate this:
appu - madurai,இந்தியா
29 மே, 2013 - 08:55 Report Abuse
appu காஜல் அகர்வாலோட இந்த போஸ பாத்தாலே தெரியுது...
Rate this:
amukkusaamy - chennai,இந்தியா
28 மே, 2013 - 21:30 Report Abuse
amukkusaamy ரஜினிக்கும் கமலுக்கும் இருக்குற மச்சம் சும்மா சொல்லப்படாது ...
Rate this:
Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
28 மே, 2013 - 20:12 Report Abuse
Angry ஜெய் இப்படியா சேலையை கட்டுறது ??
Rate this:
appu - madurai,இந்தியா
30 மே, 2013 - 09:46Report Abuse
appuசரியா சொனீக பாஸு... அதுக்கு காட்டாமலே சாரி கட்டாமலே இருக்கலாம்......
Rate this:
kumaresan.m - hochimin ,வியட்னாம்
28 மே, 2013 - 19:11 Report Abuse
kumaresan.m "ஆக மொத்தத்தில் உங்க காட்டில் பண மழைதான் ....இளமை உள்ளவரை சம்பாதிக்க வேண்டியது தான் "
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in