Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கமல் இயக்கும் புதிய படம்

28 மே, 2013 - 01:38 IST
எழுத்தின் அளவு:

தற்போது, "விஸ்வரூபம் -2 பட வேலைகளில் தீவிரமாக உள்ளார், கமல். "விஸ்வரூபம் படத்தை தானே இயக்கி, நடித்து தயாரிக்கவும் செய்த கமல், இந்த முறை தயாரிப்பு பொறுப்பை ஆஸ்கர் பிலிம்சிடம் விட்டுள்ளார். இந்த ஆண்டு இறுதிக்குள், "விஸ்வரூபம் 2 திரைக்கு வந்துவிடும் என்று கருதப்பட்டு வரும் நிலையில், அதற்கடுத்து ஹாலிவுட் படத்தைதான், கமல் இயக்குவதாக முன்பு கூறப்பட்டது. ஆனால் இப்போது, அடுத்து திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கும் படத்தை, கமல் இயக்கி நடிப்பதாக செய்தி பரவியுள்ளது. இப்படத்தை, லிங்குசாமிதான் இயக்குவதாக இருந்தது. பின்னர், கே.எஸ்.ரவிக்குமார் என்றார்கள். அதையடுத்து, கன்னட நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்குவதாகவும் கூறினர். ஆனால், இப்போது கமலே இயக்குகிறார்  என்கின்றனர். இப்படத்தின் மூலம், முதன் முறையாக, கமலுடன் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா கைகோர்க்கிறாராம்.

Advertisement
கருத்துகள் (20) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (20)

Gbrittojaccob Jaccob - Madurai,இந்தியா
29 மே, 2013 - 09:27 Report Abuse
Gbrittojaccob Jaccob யுவன் வித் கமல் சூப்பர்
Rate this:
Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
28 மே, 2013 - 21:05 Report Abuse
Angry ஜெய் திருப்பதி பிரதர்ஸ் - ஆண்டி பிரதர்ஸ் ஆகிடுவாங்க
Rate this:
ramesh - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
28 மே, 2013 - 17:04 Report Abuse
ramesh கருத்துகள் வரவேற்கக படுகிறது பட் கமல் அவருடைய திறமையை பல படங்களில் நிருபித்து இருக்கிறார் , அன்பே சிவம், குணா , தேவர் மகன் அண்ட் பல சோ அவர் முயற்சிக்கு என் அதரவு எப்போதும்
Rate this:
Ganesh Samy - Chennai,இந்தியா
28 மே, 2013 - 15:08 Report Abuse
Ganesh Samy மீண்டும் நான் என் vettai விற்க pokeren , வேறு நாட்டுக்கு pokeren என்று சொல்லாமல் இருந்தால் sare ... :)
Rate this:
jaz - kaabool oram,ஆப்கானிஸ்தான்
28 மே, 2013 - 12:12 Report Abuse
jaz நீங்கள் சொன்ன கருத்தை வரவேற்கின்றேன்.கமல் கேனைத்தனமாக விஸ்வருபம் படமெடு்த்து அவருடைய தகுதியை குறைத்துக்கொண்டார்.இதில் பகுதி-2 வேறு இருக்கின்ற கொஞ்சம் மதிப்பும் குறையப்போகிறது....
Rate this:
suresh - tirunelveli,இந்தியா
28 மே, 2013 - 18:44Report Abuse
sureshடே கேனப்பயலே உனக்கு என்னடா தெரியும் புடிங்கி போயி வேலைய பாருடா முட்டாள்...
Rate this:
appu - madurai,இந்தியா
29 மே, 2013 - 14:22Report Abuse
appuபாவம் ஒரு கமல் ரசிகர் டென்ஷன் ஆய்ட்டார்...உச் உச்...உச்...
Rate this:
மேலும் 13 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in