Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாடகரான வடிவேலு!!

27 மே, 2013 - 01:17 IST
எழுத்தின் அளவு:

இரண்டு ஆண்டு இடைவெளிக்கு பின், "கஜ புஜ கஜ தெனாலிராமனும் கிருஷ்ணதேவராயரும் என்ற படத்தின் மூலம், சினிமாவில், வடிவேலு மறு அவதாரம் எடுத்துள்ளது, ஏற்கனவே தெரிந்த விஷயம் தான். இப்படத்தில் வடிவேலுக்கு இரண்டு வேடமாம். தெரியாத புது விஷயமும், இந்த படத்தில் உள்ளது. ஏற்கனவே, தான் நடித்திருந்த படங்களில், 31 பாடல்களை, பாடியுள்ளார். நீண்ட இடைவெளிக்கு பின், இந்த படத்திலும், அவர் ஒரு, அட்டகாசமான பாடலை பாடியுள்ளாராம். இந்த பாடலுக்கு இசையமைத்துள்ளவர், இமான். "தியேட்டரில், இந்த பாடல் ஒளிபரப்பாகும்போது, ரசிகர்கள், குஷியாட்டம் போட்டு, ஒரு வழி பண்ணி விடுவார்கள். அந்த அளவுக்கு, அனைவரையும் ஆட வைக்கும் வகையில், இந்த பாடல் உள்ளது என்கிறார் வடிவேலு.

Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

Arumugam - Paris,பிரான்ஸ்
16 ஜூலை, 2013 - 16:05 Report Abuse
Arumugam மிகச்சிறந்த நகைச்சுவை நடிகரான வடிவேலுடைய ஒரே பலவீனம் அவர் பாடுவதுதான். அதுவும், அவர் எம்.ஜி.ஆர் பாடல்களை பாடி எம்.ஜி.ஆர் ரசிகர்களின் மனதை மிகவும் புண் படுத்திவிடுவார். மற்றபடி,இவருடைய,நடிப்பு,பேச்சுத்திறன், பாணி மிகவும் ரசிக்க கூடியது. பாடுவதற்கென்று முறையாக பயன்ற பாடகர்கள் இருக்கும்பொழுது இவர் ஏன் பாடி, பாட்டை கெடுக்க வேண்டும்? வேண்டுமானால்,இவர் தெருக்கூத்தில் பாடலாம். கலைவாணர் N .S .கிருஷ்ணன் போல் பாடி நடிக்க ஆசை படுவது வீண்.
Rate this:
G Anbu Anbu - thondi,இந்தியா
10 ஜூன், 2013 - 14:26 Report Abuse
G Anbu Anbu டாய் .. அவனா நீ , திரும்பும் வந்துட்டியா ....
Rate this:
s.s. Ismail, Saudi Arabia - Dammam,சவுதி அரேபியா
27 மே, 2013 - 16:01 Report Abuse
s.s. Ismail, Saudi Arabia he he super comedian santhanam will be effect more than others. Entry itself ssuper welcome vaikai puyal waiting your super comedy to relax our sorrows
Rate this:
krishnan - chennai,இந்தியா
27 மே, 2013 - 14:44 Report Abuse
krishnan தல வா தல நம்ம அடுத்த ரவுண்டு கலகுவும்
Rate this:
27 மே, 2013 - 14:29 Report Abuse
Dr.vijay SSLC fail (10 times..but seekiram pass aaiduven)) நன்றாக வாருங்கள் ..பாடுங்கள் ......ஆடுங்கள் ......வெளிய இனிமே பேசாதீங்க...
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in