Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் ஹீரோவாகிறார் கரு.பழனியப்பன்!

22 மே, 2013 - 15:01 IST
எழுத்தின் அளவு:

பார்த்திபன் கனவு, சிவப்பதிகாரம் உள்ளிட்ட சில படங்களை இயக்கிய கரு.பழனியப்பன், பின்னர் மந்திரபுன்னகை என்ற படத்தை இயக்கி, நடித்தார். அதையடுத்தும் தொடர்ந்து ஹீரோவாக நடிப்பார் என்று பார்த்தால் மறுபடியும் டைரக்சனுக்கு தாவி விட்டார். தற்போது ஆர்டினரி மலையாள படத்தை தமிழில் ஜன்னல் ஓரம் என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்து வருகிறார். இப்படத்தில் பார்த்திபன், விமல், விதார்த், பூர்ணா, மனீஷா உள்பட பலர் நடிக்கின்றனர்.

ஆனால் இதையடுத்து ஒரு படத்தில் நாயகனாக நடிக்கிறார் பழனியப்பன். மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் கல்யாணம் என்று பெயரிடப்பட்டுள்ள அப்படம் வழக்கத்தில் இருந்து மாறுபட்ட கதையாம். அதாவது திருமணமே வேண்டாம் என்று சொல்லி காலத்தை கழித்த இருவர் பின்னர் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைக்கும்போது என்ன நடக்கிறது என்பதுதான் கதையாம்.

இப்போது ஜன்னல் ஓரம் படத்தின் வேலைகளை முடித்துக்கொடுத்து விட்ட கரு.பழனியப்பன், கதாநாயகன் வேடத்தில் நடிப்பதற்காக தன்னை சீரியசாக தயார்படுத்திக் கொண்டிருக்கிறார். கதை சீரியசானதுதான் என்றாலும், கதையோட்டத்தை கலகலப்பாக காய் நகர்த்துகிறார்களாம்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Sivakumar - Permbalur,இந்தியா
26 மே, 2013 - 12:41 Report Abuse
Sivakumar உன் படாத எல்லாம் எவன் காசு கொடுத்து பக்க
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
24 மே, 2013 - 17:34 Report Abuse
சு கனகராஜ் ரொம்ப சீரியசாக எடுத்து விட போகிறார்
Rate this:
saravanan - madurai  ( Posted via: Dinamalar Android App )
22 மே, 2013 - 17:06 Report Abuse
saravanan ஏன் உனக்கு இந்த வேண்டாத வேலை
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in