ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
காமெடி நடிகர் அஸ்வின் தனது பெயரை கும்கி அஸ்வின் என்று மாற்றியுள்ளார். தயாரிப்பாளர் லட்சுமி மூவி மேக்கர்ஸ் சாமிநாதன் மகன் அஸ்வின். பாஸ் என்கிற பாஸ்கரன் படம் மூலம் காமெடி நடிகராக அறிமுகமானார். பிறகு கனிமொழி, எத்தன், நாங்க, கும்கி படங்களில் நடித்தார். தற்போது தனது பெயரை கும்கி அஸ்வின் என்று மாற்றி உள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், நிறைய படங்களில் நடித்தாலும் கும்கி எனக்கு பெரிய புகழைப் பெற்றுக் கொடுத்தது. அதற்காக அந்தப் படத்தின் பெயரை என் பெயருக்கு முன்னால் சேர்த்துக் கொண்டேன். தற்போது நய்யாண்டி, மஞ்சள் பை, நாரதன், தில்லு முல்லு உட்பட பல படங்களில் காமெடியனாக நடிக்கிறேன். நண்டூருது நரியூருது படத்தில் 2வது ஹீரோவாக நடிக்கிறேன், என்றார்.