Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விலைமாது வேடத்தில் ஸ்ருதிஹாசன்!

16 மே, 2013 - 10:37 IST
எழுத்தின் அளவு:

சமீபத்தில் மேக்ஸிம் இதழுக்கு படுகவர்ச்சியாக அட்டைப்பட போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியவர் ஸ்ருதிஹாசன். ஆனால் அந்த பரபரப்பு அடங்குவதற்குள் இப்போது இன்னொரு பரபரப்பை கொளுத்திப் போட்டிருக்கிறார் அவர். அதாவது, தமிழ் தவிர மற்ற மொழிப்படங்களில் ஆரம்பத்திலிருந்தே படுகவர்ச்சியாக நடித்து வருகிறார் ஸ்ருதி.

அந்த வகையில் தற்போது பிரபுதேவா இயக்கத்தில் ராமய்யா வாஸ்தவய்யா என்ற படத்தில் நடித்துள்ள ஸ்ருதி, அதையடுத்து நடித்து வரும் டி டே என்ற இந்தி படத்தில் விலைமாதுவாக நடித்து வருகிறார். இந்த வேடத்தில் நடிப்பதற்கு பாலிவுட்டின் முன்னணி நடிகைகளே அலறிக்கொண்டு ஓடினார்களாம். ஆனால் ஸ்ருதியை அணுகியபோது, அந்த கேரக்டராகவே வாழ்ந்து காட்டுகிறேன் என்று சவாலாக ஏற்று நடித்து வருகிறாராம்.

நிகில் அத்வானி என்பவர் இயக்கும் இப்படத்தில் விபச்சார விடுதி காட்சிகளில் வாடிக்கையாளர்களுடன் உறவு கொள்ளும் காட்சிகளில் மிக தத்ரூபமாக நடித்திருப்பதாக பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார் ஸ்ருதிஹாசன். 

Advertisement
கருத்துகள் (29) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (29)

criminal in politics - delhi,இந்தியா
17 மே, 2013 - 12:38 Report Abuse
criminal in politics கமலின் வாரிசு அல்லவா .............. நடித்து " காட்டுவதில் " வல்லவராக வருவார் ...............அப்ப கமல் போலவே இவரும் ஒரு ரவுண்டு வருவார் TRY TO HAVE " SMALL GAP " BETWEEN யு அண்ட் கமல்.. எல்லா துறைகளிலும்
Rate this:
Prem Nivas - Madurai,இந்தியா
17 மே, 2013 - 09:51 Report Abuse
Prem Nivas நடிப்புயா நடிப்பு ரொம்ப நல்ல நடிப்பு பாராட்ட வேண்டிய நடிப்பு...
Rate this:
sathish - melbourne,ஆஸ்திரேலியா
17 மே, 2013 - 08:21 Report Abuse
sathish இதெல்லாம் பெருசு படுத்தி,,,,, இயற்கையா இருக்கிறதே செயற்கையா காட்ட போறாங்கோ,,, இதுக்கு இத்தனை ,,,,அப்பன் எவ்வழியோ,, அவ்வழி புள்ளை,,, விதை ஒண்ணு போட்டா சுரை ஒண்ணா முளைக்கும்?
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
17 மே, 2013 - 06:40 Report Abuse
Visu Iyer சத்தம் போட்டு சொல்லாதீங்க.. இது மாதிரி நடிக்கிறவங்களுக்கு கூடுதலா வரி போடப்போறாங்க
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
17 மே, 2013 - 06:38 Report Abuse
Visu Iyer எப்படியாவது காட்ட வேண்டியது தானே.. நடிப்பை...
Rate this:
மேலும் 24 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in