Advertisement

சிறப்புச்செய்திகள்

ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தனுஷை நெகிழ வைத்த விஜய்!

15 மே, 2013 - 15:53 IST
எழுத்தின் அளவு:

துப்பாக்கி படத்தின் வெற்றி விஜய் வட்டாரத்தை மேலும் பரபரப்படையச் செய்திருக்கிறது. அதோடு, அப்படத்தில் நடித்தமைக்காக அவருக்கு பல விருதுகள் கிடைத்த வண்ணம் உள்ளன. அதில் ஒன்று விஜய் அவார்ட்ஸ். இந்த விருதினை கடந்த சில தினங்களுக்கு முன்பு பெற்றார் விஜய். அப்போது விருதினை வாங்க மேடைக்குச்சென்ற அவர், இந்த விருதினை சிறந்த நடிகருக்காக எனக்கு அளித்திருக்கிறார்கள். ஆனால், என்னைவிட ஒரு சிறந்த நடிகர் எனக்கு முன்னாடி அமர்ந்திருககிறார் என்று தனுஷை சுட்டிக்காட்டி சொன்னார். விஜய்யின் இந்த பேச்சைக்கேட்டு அரங்கம் நிறைந்த கரவொலி எழுந்தது.

தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகர் விஜய்யே மேடையில் தன்னை சிறந்த நடிகர் என்று சொன்னதைக்கேட்டு மனமுருகிப்போனார் தனுஷ். அதையடுத்து உடனடியாக தனது டுவிட்டரில், விஜய் சாரின் பேச்சு ரொம்ப உயர்வானது. என்றைக்குமே என்னைவிட அவர்தான் சிறந்த நடிகர். உயர்ந்த நடிகர் என்று பதிவு செய்துள்ளார் தனுஷ். மேலும், இந்த ஆண்டு எனக்கு ரெண்டு விருது கிடைத்துள்ளது. ஒன்று விஜய் விருது, இன்னொன்று விஜய் சாரின் பாராட்டு விருது என்றும் பதிவு செய்திருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (22) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (22)

mass - coimbatore,இந்தியா
19 மே, 2013 - 12:59 Report Abuse
mass லவ் thalaiva
Rate this:
mass - coimbatore,இந்தியா
19 மே, 2013 - 12:57 Report Abuse
mass I REALLY லவ் தலைவா
Rate this:
mithila mohan - Chennai,இந்தியா
18 மே, 2013 - 16:55 Report Abuse
mithila mohan தலைவா நல்லா வருவீங்கப்பா. நான் என்னைக்குமே தலபதி விஜய்க்கு thaan
Rate this:
Guna Seelan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
17 மே, 2013 - 16:57 Report Abuse
Guna Seelan என்னிகுமே தலைவா விஜய் தான் , அஜித் தல தான்
Rate this:
Guna Seelan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
17 மே, 2013 - 16:54 Report Abuse
Guna Seelan தலைவா தலைவா தலைவா தலைவா தலைவா தலைவா தலைவா தலைவா தலைவா தலைவா தலைவா தலைவா தலைவா தலைவா தலைவா தலைவா தலைவா தலைவா தலைவா தலைவா தலைவா தலைவா தலைவா தலைவா தலைவா தலைவா தலைவா தலைவா தலைவா தலைவா தலைவா தலைவா தலைவா தலைவா தலைவா தலைவா தலைவா தலைவா தலைவா
Rate this:
மேலும் 17 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in