Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ப்ரியா ஆனந்த் இப்போது "பிசி ஆனந்த்

15 மே, 2013 - 04:37 IST
எழுத்தின் அளவு:

"வாமனன், புகைப்படம், 180 உள்ளிட்ட படங்களில் நடித்தவர், ப்ரியா ஆனந்த். அழகான முகம், அட்டகாசமான உடல் அமைப்பு, நடிப்பு திறமை என, எல்லாம் இருந்தும், என்ன காரணத்தாலோ, கோலிவுட்டில் முன்னணி இடத்தை பிடிக்க முடியாமல், தடுமாறினார். ஆனால், ஸ்ரீதேவியுடன், நடித்த, "இங்கிலீஷ் விங்கிலீஷ் படம், இவரது திரையுலக வாழ்க்கையை, பிசியாக்கி விட்டது. தற்போது நடித்துள்ள, "எதிர் நீச்சல்படத்துக்கு பின், ப்ரியாவுக்கு, கோலிவுட்டில், நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால்,அவருக்கு, மளமளவென, புதுப் படங்கள் புக்காகின்றன.விக்ரம் பிரபு ஜோடி யாக,"வணக்கம் சென்னை என்ற படத்தில் நடிக்கும் அவர், சிவ கார்த்திகேயன் ஜோடியாக, மீண்டும் ஒரு படத்தில் நடிக்கவும் சம்மதித்துள்ளாராம். இதுதவிர, "பர்கெரி என்ற, பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். மேலும் சில இயக்கு னர்களும், அவரின் கால்ஷீட் கேட்டுள்ளனர். அதனால், தெலுங்கு, இந்தியை தவிர்த்துவிட்டு, தாய்மொழியான  தமிழில் முழு நேர நடிகையாக மாற, திட்டமிட்டுள்ளார், ப்ரியா ஆனந்த்.
 

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

சு கனகராஜ் - chennai -33,இந்தியா
16 மே, 2013 - 18:51 Report Abuse
சு கனகராஜ் கால்சீட்டு குடுக்க முடியாத அளவுக்கு படம் குவின்சி போச்சி
Rate this:
Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
15 மே, 2013 - 14:31 Report Abuse
Angry ஜெய் அப்போ ப்ரியா இனி பிரியா இருக்க முடியாதுன்னு சொல்லுங்க
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in