Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜயசேதுபதிக்கு ஜோடியாகும் லட்சுமிமேனன்!

10 மே, 2013 - 15:47 IST
எழுத்தின் அளவு:

மேல்தட்டு நடிகைகள் செய்யும் அலம்பல் காரணமாக சில படாதிபதிகள் தற்போது வளர்ந்து வரும் நடிகைகள் பக்கம் திரும்பியுள்ளனர். குறிப்பாக, காஜல்அகர்வால், ஹன்சிகா, அஞ்சலி, தமன்னா, அமலாபால் போன்ற நடிகைகளெல்லாம் தற்போது கோடிக்கணக்கில் சம்பளம் கேட்கிறார்கள். இவர்களுக்காக படங்கள் ஓடுவதில்லை என்றாலும் படத்துக்குப்படம் உயர்த்திக்கொண்டே போவதோடு, படப்பிடிப்புகளில் ஒரு சின்ன வசதி குறைவு ஏற்பட்டாமல் பிரச்சினை செய்து விடுகிறார்கள்.

இதனால் இவ்வளவு காலமும் நடிகைகளின் மார்க்கெட்டை கருத்தில் கொண்டு இதையெல்லாம் சகித்துக்கொண்டு வந்த படாதிபதிகள், சமீபகாலமாக பிரச்சினை கொடுக்காத நடிகைகள் பக்கம் திரும்பியுள்ளனர். அந்த வகையில் பிந்துமாதவிக்குப்பிறகு லட்சுமிமேனனும் நல்ல பெயரை சம்பாதித்து வைத்திருக்கிறார். கொடுத்ததை சாப்பிடுவது. தங்க சொன்ன இடத்தில் தங்குவது, கொடுத்த சம்பளத்தை வாங்குவது என்று இருப்பதால் இப்போது மீடியம் பட்ஜெட் படங்களை தயாரிப்பவர்கள் அவரை புக் பண்ணத் தொடங்கியுள்ளனர்.

அந்த வகையில் சூதுகவ்வும் படத்தையடுத்து, இதற்குதானா ஆசைபட்டாய் பாலகுமாரா, பண்ணையாரும், பத்மினியும் படங்களில் நடித்து வரும் விஜயசேதுபதி அடுத்து நடிக்கும் வசந்த குமரன் படத்திற்கு கும்கி லட்சுமிமேனனை புக் பண்ணியுள்ளனர். 

Advertisement
ஸ்வேதாமேனனின் நிஜபிரசவ காட்சி படமாக்கப்பட்டதற்கு பெண்கள் அமைப்பு கண்டனம்!ஸ்வேதாமேனனின் நிஜபிரசவ காட்சி ... அண்ணாதுரை வீட்டில் குடியிருந்த நடிகை அம்பிகா! அண்ணாதுரை வீட்டில் குடியிருந்த ...


வாசகர் கருத்து (4)

Linga Raj - Sivakasi,இந்தியா
13 மே, 2013 - 10:01 Report Abuse
Linga Raj neenga nalla varuvinga
Rate this:
T.J.Bhuvana - Madurai,இந்தியா
11 மே, 2013 - 07:38 Report Abuse
T.J.Bhuvana ஓவரா அலட்டுன இப்படித்தான் aagum
Rate this:
Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
10 மே, 2013 - 18:51 Report Abuse
Angry ஜெய் கலக்குங்க கும்கி மேனன்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devil Night Dawn of the Nain Rouge
    Tamil New Film Oru Kathai Sollatuma
    Tamil New Film Billa Pandi
    • பில்லா பாண்டி
    • நடிகர் : ஆர் கே சுரேஷ்
    • நடிகை : சாந்தினி
    • இயக்குனர் :சரவண சக்தி
    Tamil New Film Velaikkaran
    • வேலைக்காரன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :ஜெயம் ராஜா

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in