Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஸ்வேதாமேனனின் நிஜபிரசவ காட்சி படமாக்கப்பட்டதற்கு பெண்கள் அமைப்பு கண்டனம்!

10 மே,2013 - 15:35 IST
எழுத்தின் அளவு:

பிரபல மலையாள நடிகையான ஸ்வேதாமேனனின் நிஜ பிரசவத்தை களிமண் என்ற படத்திற்காக படமாக்கியுள்ளனர். ஆனால் இதற்கு மகிளா மோர்ச்சா என்ற பெண்கள் அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சமூக ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பெண்களின் மனிதாபிமானமும், தனிமை பண்பும் சமூகத்தில் நெடுங்காலமாக காக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அதை உடைத்தெறியும் வகையில் ஸ்வேதாமேனன் அத்து மீறி நடந்திருக்கிறார் என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அதுமட்டுமின்றி அவரது இரண்டாவது பிரசவத்தை டிக்கெட் விநியோகித்து காட்டத்தயாராக இருக்கிறாரா? என்றும் சூடான கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால் இதைக்கேட்டு கொதித்துப்போயிருக்கிறாராம் ஸ்வேதாமேனன். அதோடு, என்னைப்பார்த்து இப்படி விமர்சிப்பவர்களிடம் நான் சில கேள்விகள் கேட்க வேண்டியுள்ளது. அதை இப்படம் திரைக்கு வந்தபிறகு கட்டாயம் கேட்பேன் என்று கூறியுள்ளார். 

மேலும், என் நடிப்பு தவறாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஆனால் களிமண் வெளியாகும்போது நான் எதற்காக அப்படி நடித்தேன் என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள் என்றும் கூறியுள்ளார் ஸ்வேதாமேனன். 

Advertisement
இளவட்ட நடிகைகளை கதிகலங்க வைக்கும் நயன்தாரா!இளவட்ட நடிகைகளை கதிகலங்க வைக்கும் ... விஜயசேதுபதிக்கு ஜோடியாகும் லட்சுமிமேனன்! விஜயசேதுபதிக்கு ஜோடியாகும் ...

வாசகர் கருத்து

Hamid - Thanjavur,இந்தியா
11 மே,2013 - 16:50
Hamid Mallu thinking is like this only, they are ready to do anything for money, Shame for Indians due to mallus
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
11 மே,2013 - 16:43
Srinivasan Kannaiya .வெளிச்சம் போட்டு காட்டி அடுத்த ஆளுக்கு ரெடி பண்ணுதோ என்னவோ...
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
11 மே,2013 - 16:41
Srinivasan Kannaiya ஆறு அறிவு உள்ளவர்கள் ஐந்தறிவுகளின் கலாச்சாரத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறார்கள்..குரங்கில் இருந்துதானே மனிதன் வந்தான்......... .
maheswarandarmalingam - KEELAIYUR,இந்தியா
11 மே,2013 - 12:52
maheswarandarmalingam எல்லாம் பணம் செய்யும் மாயம்
Karunamoorthy R - Virudhunagar,இந்தியா
11 மே,2013 - 12:17
Karunamoorthy R படம் வெளியாகும் வரை பொறுமையாக இருங்கள்..
adithyan - chennai,இந்தியா
11 மே,2013 - 08:18
adithyan இதில் தவறொன்றும் இல்லையே. பிரிட்டனில் ஆண மருத்துவர்கள் தான் பிரசவம் பார்க்கிறார்கள். அறுவை மருத்துவர்கள் நம் நாட்டிலேயே, கர்ப்பை எடுப்பதற்கு ஆண்கள் தான். எல்லா பெண்களுக்கும் தலை தான் வேறு. மற்ற உடல் உறுப்புகள் எல்லாம் ஒரே மாதிரியே.
Mullai Periyaar - Thekkadi,இந்தியா
11 மே,2013 - 07:35
Mullai Periyaar இப்படியே போனால் அந்த நடிகை தன் படுக்கை அரைக் காட்சியையும் இது போல் படமெடுக்க அனுமதி கொடுப்பார் என்று தெரிகிறது. எல்லாம் பணம் படுத்தும் பாடு.
Sivagiri - chennai,இந்தியா
10 மே,2013 - 21:13
Sivagiri உலகத்திலேயே உனக்கு மட்டும்தாம் முதன் முதலாக பிரசவம் நடந்து இருக்கிற மாதிரி . . . இது வரை இது போன்ற ஒரு சம்பவம் உலகத்திலேயே உனக்கு மட்டும்தான் நடந்தது போலவும் . . . அதை காட்டுகிறார்கள் . . பிழைக்க, காசு பார்க்க வேறு வழியே இல்லை போல
Khalil - Chicago,யூ.எஸ்.ஏ
10 மே,2013 - 20:40
Khalil இந்த கூத்தாடிகளுக்கு மக்கள் கொடுக்கும் முக்கியத்துவம் தான் இதற்க்கெல்லாம் காரணம். நிஜ பிரசவத்தை படமாக்கிய இவர்கள், அந்த பிரசவம் உண்டாவதற்கு காரணமான செயலையும் படமாக்க தயங்க மாட்டார்கள்.
Dhanush - vnr,இந்தியா
10 மே,2013 - 20:24
Dhanush உண்மையிலேயே பெண்கள் அமைப்பு பெண்களின் மனிதாபிமானத்திற்கும், தனிமை பண்புக்கும் போராடுவார்களேயானால் இந்தியாவில் ஒரு பயலும் சினிமா எடுக்க முடியாது.
kumaresan.m - hochimin ,வியட்னாம்
10 மே,2013 - 20:12
kumaresan.m "எல்லாம் பணம் சம்பாதிக்கதான் வேற எதற்கு ?..... ...நீங்க கொஞ்சம் வித்தியாசமமா யோசித்து இருக்கீங்க அவ்வளவு தான் "
Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
10 மே,2013 - 18:36
Angry ஜெய் ஆண்கள் நூறு ரூவாய்க்கு நாத்த மருந்து வாங்கி அக்குள்ள அடிச்சதும் , எல்லா பெண்களும் அவன் பின்னாடி அரைகுறையா ஓடி வரும் சின்னத்தனமான விளம்பரங்களுக்கு எதிரா போராடுங்க மாதர்ஸ்
N.K - bangalore,இந்தியா
10 மே,2013 - 16:22
N.K அட வென்றுகளா காசு குடுத்தா பிரசவத கூடவா படம் எடுக்க காட்டுவா இவ? பெண்களின் வலியை கணவர் புரிந்து கொள்வதற்காக பிரசவத்தின் போது அவரை மட்டும் டாக்டர் உள்ளே வர சொல்லுவார் என்று கேள்வி பட்டிருக்கிறேன். பார்த்தும் இருகிறேன். ஆனால் இவளுங்க காசுக்காக உலகத்துக்கே காற்றாளுங்க. ஆனாலும் மேடம் பேசறத பார்த்த என்னவோ எதுமே பெருசா இருக்காது போல 'டவுட்' ஆ இருக்கு. என்னவோ படம் ரிலீஸ் ஆனோன பாப்போம் பேப்பர்ல.....
S.RAJ@ - TENKASI  ( Posted via: Dinamalar Android App )
10 மே,2013 - 16:10
S.RAJ@ கதைக்காகதான், இப்படி எல்லாம் நடிக்கிறேன்னு சொல்றது-- ஆனா உண்மை/ பணத்துக்காகதான்,உண்ணதம்மான தாய்மையை விலை பேசும் இவா பேய்தான்
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Trisha illainna Nayanthara
  Tamil New Film Saghasam
  • சாஹசம்
  • நடிகர் : பிரஷாந்த்
  • நடிகை : ,நர்கீஸ் பக்ரி
  • இயக்குனர் :அருண் ராஜ் வர்மா
  Tamil New Film Thani oruvan
  • தனி ஒருவன்
  • நடிகர் : ஜெயம் ரவி
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :ஜெயம் ராஜா
  Tamil New Film Urumeen
  • உறுமீன்
  • நடிகர் : சிம்ஹா
  • நடிகை : அதிதி செங்கப்பா
  • இயக்குனர் :சக்திவேல் பெருமாள்சாமி

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2015 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in