Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இளவட்ட நடிகைகளை கதிகலங்க வைக்கும் நயன்தாரா!

10 மே,2013 - 11:55 IST
எழுத்தின் அளவு:

தெலுங்கில் நடித்த ஸ்ரீராமராஜ்ஜியம் படம் தனக்கு நல்லதொரு இமேஜை ஏற்படுத்தி விட்டதாக எண்ணி படப்பிடிப்பு தளங்களுக்கும் அதேபோன்ற கெட்டப்பிலேயே அடிக்க விசிட் அடித்தார் நயன்தாரா. அதன்காரணமாக அவர் மீது மற்றவர்களுக்கு மரியாதை ஏற்பட்டது. ஆனால், இனி கிளாமருக்கு செட்டாக மாட்டார் என்று முடிவு செய்த சில இயக்குனர்கள், நயன்தாரா நடிக்கும் கேரக்டருக்கு கிளாமர் தேவைப்பட்டபோதும், அவரை கிளாமராக நடிக்க வைக்கவில்லை. 

இதுபற்றி நயன்தாரா அவர்களிடம் கேட்டபோது, உங்களது கெட்டப்பை பார்த்தால் கிளாமராக நடிப்பவர் மாதிரி தெரியவில்லையே. அதனால்தான் அந்த மாதிரியான காட்சிகள் தேவைப்பட்டும் வைக்கவில்லை என்றார்களாம். இதனால் அதிர்ந்த போன நயன், நான் கிளாமராக நடிக்க மாட்டேன் என்று எப்போதாவது சொல்லியிருக்கிறேனா. சீதை கேரக்டருக்கு என்ன தேவையோ அதை அந்த படத்தில் செய்தேன். அதே மாதிரி மற்ற படங்களில் நான் நடிக்கிற கேரக்டருக்கு தேவையானபடி நடிப்பேன். அதில் எந்த மாற்றமும் இல்லை என்று சொல்லியிருககிறார்.

அதையடுத்து, இப்போது படப்பிடிப்பு தளங்களுககு காமக்கொடூர நடிகைகளைப்போன்று கவர்ச்சி உடைதரித்து வந்த யூனிட்டில் உள்ளவர்களை துவம்சம் செய்கிறார் நய்னதாரா. அவரது இந்த அதிரடி பிரவேசம் கண்டு அதே படஙக்ளில் நடிக்கும் இளவட்ட நடிகைகள் கதிகலங்கிப்போய் நிற்கிறார்கள். இவர் இப்படி வந்தால், நம்மை ஏறெடுத்துகூட பார்க்க மாட்டார்களே என்று மேற்படி நடிகைகள் புலம்புகிறார்களாம். 

Advertisement
ரஜினி, கமல், சரத்குமார், விஜய் படங்களை இலங்கையில் திரையிட எதிர்ப்பு!ரஜினி, கமல், சரத்குமார், விஜய் ... ஸ்வேதாமேனனின் நிஜபிரசவ காட்சி படமாக்கப்பட்டதற்கு பெண்கள் அமைப்பு கண்டனம்! ஸ்வேதாமேனனின் நிஜபிரசவ காட்சி ...

வாசகர் கருத்து

murthy - tirupur  ( Posted via: Dinamalar Windows App )
11 மே,2013 - 07:31
murthy ethuum oru polapu
kumaresan.m - hochimin ,வியட்னாம்
10 மே,2013 - 20:02
kumaresan.m " பார்க்க வேண்டியதை எல்லாம் பார்த்தாச்சு இனிமேல் என்ன கிடக்கு ? தலைக்கு மேல வெள்ளம் போனால் ஜான் என்ன மொழம் என்ன ?
kumaresan.m - hochimin ,வியட்னாம்
10 மே,2013 - 19:59
kumaresan.m "தீயா வேலை செய்யணும் ...நயனு "
kumaresan.m - hochimin ,வியட்னாம்
10 மே,2013 - 19:58
kumaresan.m " மலையாளபென் குட்டியல்லவோ மலையாள மந்திரம் செய்து வசியப்படுத்துகிறார் "
Vinoth kumar - pondicherry,இந்தியா
10 மே,2013 - 19:07
Vinoth kumar டூ ஹாட் machi
HARINARAYANAN - Chennai,இந்தியா
10 மே,2013 - 18:06
HARINARAYANAN இளமை இருக்கப்போவது இன்னும் கொஞ்ச காலம்.... அதற்குள் அள்ள வேண்டாமா ?
kuttima - paramakudi,இந்தியா
10 மே,2013 - 17:21
kuttima நீங்க நல்ல வரிவிங்க
Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
10 மே,2013 - 14:40
Angry ஜெய் இது தான் படிச்ச பொண்ணுக்கு அழகு
mohan - gtm  ( Posted via: Dinamalar Android App )
10 மே,2013 - 13:26
mohan good job
INDIAN - NELLAI ,இந்தியா
10 மே,2013 - 12:47
INDIAN நயன்தாரா ராசியான நடிகை என்பதால் என்னவோ அவருக்கு இன்னும் தமிழ் / தெலுங்கு திரையுலகில் மதிப்பு உள்ளது... அதனை சரியாக பயன்படுத்தி, நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தினால், இன்னும் கொஞ்ச காலம் திரையுலகில் காலம் தள்ளலாம்....
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Trisha illainna Nayanthara
  Tamil New Film Saghasam
  • சாஹசம்
  • நடிகர் : பிரஷாந்த்
  • நடிகை : ,நர்கீஸ் பக்ரி
  • இயக்குனர் :அருண் ராஜ் வர்மா
  Tamil New Film Thani oruvan
  • தனி ஒருவன்
  • நடிகர் : ஜெயம் ரவி
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :ஜெயம் ராஜா
  Tamil New Film Urumeen
  • உறுமீன்
  • நடிகர் : சிம்ஹா
  • நடிகை : அதிதி செங்கப்பா
  • இயக்குனர் :சக்திவேல் பெருமாள்சாமி

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2015 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in