Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினி, கமல், சரத்குமார், விஜய் படங்களை இலங்கையில் திரையிட எதிர்ப்பு!

10 மே,2013 - 11:02 IST
எழுத்தின் அளவு:

சமீபகாலமாக இலங்கைத்தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ்த்திரையுலகம் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அதோடு பல்வேறு தீர்மானங்களையும் நிறைவேற்றி வருகிறது. இதனால் இலங்கையில் உள்ள சில அமைப்புகள் முக்கிய தமிழ் நடிகர்களின் படங்களை இலங்கை திரையிட எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, ராவணா சக்தி என்ற அமைப்பு இலங்கை திரைப்பட கூட்டுதாபனத்திற்கு முன்பாக கடந்த புதன்கிழமையன்று ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது.

அப்போது, சிங்களர்களுக்கு எதிர்ப்பாக செயல்பட்டு வரும் தமிழ் நடிகர்களின் திரைப்படங்கள் இலங்கையின் உள்நாட்டில் திரையிட வேண்டிய தேவையில்லை. முக்கியமாக ரஜினி, கமல், சரத்குமார், விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் இலங்கைக்கு எதிரான கருத்துக்களை முன் வைத்தனர். அதனால் அவர்களின் படங்களை இலங்கையில் திரையிட தடை விதிக்க வேண்டும் என்று அந்த அமைப்பும் கோரிக்கை வைத்துள்ளதாம்.

ஆனால், தென்னிந்திய திரைப்படங்களை இலங்கையில் திரையிடக்கூடாது என்று அந்த அமைப்பு கோருவது அரசியல் ரீதியான பிரச்சாரத்தை மேற்கொள்வதற்கே என்று அங்குள்ள தமிழ் அமைப்புகள் கருத்து தெரிவித்துள்ளன. 

ரஜினி, விஷாலைத் தொடர்ந்து இமயமலைக்கு சென்ற விக்ரம்பிரபு!ரஜினி, விஷாலைத் தொடர்ந்து ... இளவட்ட நடிகைகளை கதிகலங்க வைக்கும் நயன்தாரா! இளவட்ட நடிகைகளை கதிகலங்க வைக்கும் ...

வாசகர் கருத்து ()

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Thoppi
    • தொப்பி
    • நடிகர் : ,முரளி ராம்
    • நடிகை : ,ரக்ஷயா
    • இயக்குனர் :யுரேகா
    Tamil New Film Ennai Arindhal
    Tamil New Film Sagaaptham
    • சகாப்தம்
    • நடிகர் : சண்முக பாண்டியன்
    • நடிகை : நேகா ஹிங்ச்
    • இயக்குனர் :சந்தோஷ்குமார் ராஜன்
    Tamil New Film Ilakkanam Illatha Kadhal

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2015 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in