ரஜினி, விஷாலைத் தொடர்ந்து இமயமலைக்கு சென்ற விக்ரம்பிரபு! - Vikrampirapu went to the Himalayas!
Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினி, விஷாலைத் தொடர்ந்து இமயமலைக்கு சென்ற விக்ரம்பிரபு!

10 மே,2013 - 10:48 IST
எழுத்தின் அளவு:

கும்கி படத்தில் அறிமுகமானவர் சிவாஜியின் பேரன் விக்ரம்பிரபு. அதையடுத்து எங்கேயும் எப்போதும் சரவணன் இயக்கத்தில் இவன் வேற மாதிரி என்ற படத்தில் ஆக்சன் கதையில் நடித்து முடித்து விட்ட அவர், அடுத்து தூங்காநகரம் படத்தை இயக்கிய கெளரவ் இயக்கும் சிகரம் தொடு என்ற படத்தில் நடித்து வருகிறார். மோனல் கஜார் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் கோவை சரளா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

வித்தியாசமான காதல் கதையில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இமயமலையிலுள்ள ஹரித்துவார் சண்டித்தேவி கோயிலில் தொடங்கி அங்குள்ள உயரமான பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகளை 10 நாட்களுக்குள் நடத்தி விட்டு பின்னர், அங்கிருந்து சென்னை திரும்புகிறார்களாம்.

ஆக, ரஜினி அமைதிக்காக இமயமலை சென்றார். விஷால் சுற்றிப்பார்க்க சென்றார். விக்ரம்பிரபுவோ படப்பிடிப்புக்காக இமயமலைக்கு சென்றுள்ளார். 

Advertisement
அஞ்சலிக்கு எப்படிப்பட்ட ஆண்களை பிடிக்கும்?அஞ்சலிக்கு எப்படிப்பட்ட ஆண்களை ... ரஜினி, கமல், சரத்குமார், விஜய் படங்களை இலங்கையில் திரையிட எதிர்ப்பு! ரஜினி, கமல், சரத்குமார், விஜய் ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Yaakkai
    • யாக்கை
    • நடிகர் : கிருஷ்ணா
    • நடிகை : சுவாதி ரெட்டி
    • இயக்குனர் :குழந்தை ‌‌வேல்லப்பன்
    Tamil New Film saavi
    • சாவி
    • நடிகர் : பிரகாஷ் சந்‌திரா
    • நடிகை : சுனுலட்சுமி
    • இயக்குனர் :இரா.சுப்பிரமணியன்
    Tamil New Film Adra Machan Visilu
    Tamil New Film inaya thalaimurai

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2016 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in