Advertisement

சிறப்புச்செய்திகள்

என் துறையில் பெண் ஆதிக்கம் அதிகம்! - ஆடை வடிவமைப்பாளர் சத்யா | அச்சமின்றி படப்பிடிப்பில் பிறந்தநாளை கொண்டாடிய சமுத்திரக்கனி | விஜய் டி.வி விருது விழா: சிறந்த படம் வேலையில்லா பட்டதாரி, நடிகர் தனுஷ் | நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் போர் பற்றிய படம் | நாரதனுக்காக ஒரே நாளில் 10 கிலோ மீட்டர் ஓடிய நிகிஷா படேல் | என்னை நிராகரித்த ஹீரோயின்கள்: சிவகார்த்திகேயன் வருத்தம் | ரஜினிகாந்த் ஸ்டைலில் ரஜினி முருகன் பர்ஸ்ட் லுக் வெளியீடு | தணிக்கை அதிகாரி பக்கிரிசாமி டிரான்ஸ்பர் | குழந்தை நட்சத்திரங்களுக்கு புதிய கட்டுப்பாடு: பாதுகாப்பு ஆணையர் தகவல் | ராம்கோபால் வர்மாவின் தொடர் தாக்குதலுக்கு பதில் சொல்ல விரும்பாத துல்கர்..! |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஞ்சலிக்கு எப்படிப்பட்ட ஆண்களை பிடிக்கும்?

10 மே,2013 - 02:40 IST
எழுத்தின் அளவு:

தன்னைப் பற்றிய கிசுகிசுக்களை, ஒரு பொருட்டாகவே மதிக்காதவர் அஞ்சலி. "எத்தனை பெரிய கிசுகிசு என்றாலும், அதை, இந்த காதில் வாங்கி, அந்த காதில் விட்டு விடுவேன். வீணாக, மனதில் அசை போட்டு டென்ஷன் ஆகமாட்டேன் என்கிறார்.அவரிடம், "எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள் என்று கேட்டால், "அதைப் பற்றி யோசிக்கவே இல்லை என்கிறார். "ஆனால், நான் திருமணம் செய்து கொள்ள நினைக்கும்போது, கிரிக்கெட் வீரர் விராத் கோலி மாதிரி ஆக்டீவாக இருக்கும் நபரை தேர்ந்தெடுத்து, வாழ்க்கை துணையாக்கிக் கொள்வேன் என்கிறார்.இப்படி சொல்லும் அஞ்சலிக்கு, தினமும் ஷேவ் செய்து முகத்தை பளிச்சென வைத்துக் கொள்ளும் ஆண்களை பிடிக்காதாம். சிறிய அளவு தாடி வைத்திருப்பவரை தான் பிடிக்குமாம். இந்த தகுதிகள் கொண்டவர் தான், அஞ்சலிக்கு கணவராக முடியுமாம்.
 

Advertisement
ஆஸ்திரேலிய நடனத்தில் கலக்கும் விஜய்ஆஸ்திரேலிய நடனத்தில் கலக்கும் விஜய் ரஜினி, விஷாலைத் தொடர்ந்து இமயமலைக்கு சென்ற விக்ரம்பிரபு! ரஜினி, விஷாலைத் தொடர்ந்து ...

வாசகர் கருத்து

Guna Seelan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
17 மே,2013 - 17:41
Guna Seelan ஆனேகம என்னோட போட்டோ உங்களுக்குதேவபடுன்னு நின்னைக்கிறேன் ,
kumaresan.m - hochimin ,வியட்னாம்
10 மே,2013 - 19:55
kumaresan.m "இந்தியாவில் 90% சதவிகிதம் ஆண்கள் இப்படிதான் உள்ளார்கள் அனைவரும் ஒகே வா ?
kumaresan.m - hochimin ,வியட்னாம்
10 மே,2013 - 19:54
kumaresan.m " இப்படி சொல்லிபுட்டு அதல பாதலத்தில விழந்த நடிகைகள் ரொம்ம அதிகம் "
Vinoth kumar - pondicherry,இந்தியா
10 மே,2013 - 19:04
Vinoth kumar வாட் டூ டூ டைம் ?
முஹம்மது இப்ராஹிம் கள்ளகுறிச்சி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
10 மே,2013 - 18:11
முஹம்மது இப்ராஹிம் கள்ளகுறிச்சி லேசான தாடி வைத்து இருப்பவர் ஜெய்
kuttima - paramakudi,இந்தியா
10 மே,2013 - 17:24
kuttima அக்காவுக்கு ஆசைய பாரு ungaluku marrige நடக்குமா?
gopal - kadavur  ( Posted via: Dinamalar Windows App )
10 மே,2013 - 15:35
gopal அன்பான மனிதர் பலர் இருக்கிறார்கள்
Raj - Bangalore,இந்தியா
10 மே,2013 - 10:04
Raj அது சரி ......அங்காடி தெருவுக்கு முன் ....உங்கள் விருப்பம் என்னவாக இருந்தது?
BLACK CAT - Marthandam.,இந்தியா
10 மே,2013 - 09:44
BLACK CAT naan ready ..... neenka ready ya ...?
Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Tanu weds Manu returns
  Tamil New Film Welcome to Karachi (Hindi)
  Tamil New Film Bombay velvet (Hindi)
  Tamil New Film Piku (Hindi)
  • பிகு (ஹிந்தி)
  • நடிகர் : அமிதாப் பச்சன்
  • நடிகை : தீபிகா படுகோனே
  • இயக்குனர் :சூஜித் சிர்கார்

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2015 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in