Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

யுவனின் 100வது பட ஆடியோ விழாவில் இளையராஜா- ஏ.ஆர்.ரகுமான்!

09 மே, 2013 - 11:59 IST
எழுத்தின் அளவு:

சரத்குமார் நடித்த அரவிந்தன் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் யுவன் ஷங்கர் ராஜா. ஏராளமான ஹிட் பாடல்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்ட அவர், இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள பிரியாணி படத்தின் மூலம் 100 படங்களுக்கு இசையமைத்து விட்ட பெருமை பெற்றுள்ளார்.

அந்த வகையில் யுவனின் சினிமா கேரியரில் இது முக்கியமான படம் என்பதால், இப்படத்தின் ஆடியோ விழாவை பெரிய அளவில் நடத்த திட்டமிட்டுள்ளனர். முக்கியமாக, இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் ஆகியோரையும் ஒரே மேடையில் தோன்ற பேசி வருகின்றனர்.

ஏ.ஆர்.ரகுமான் இளையராஜாவிடம் கீப்போர்டு பிளேயராக பணியாற்றிய காலகட்டத்தில், அப்போது சிறுவனாக இருந்த யுவன் அவருக்கு நல்ல பரிட்சயம். அதனால் யுவனின் வெற்றியில் ரகுமானும் சந்தோசமடையக்கூடியவர் என்பதால், இந்த விழாவில் அவர் கண்டிப்பாக கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

சு கனகராஜ் - chennai -33,இந்தியா
09 மே, 2013 - 21:14 Report Abuse
சு கனகராஜ் இளையராஜா 1000 படங்களுக்கு இசைஅமைத்தவர்
Rate this:
mahesh - Trichy  ( Posted via: Dinamalar Windows App )
09 மே, 2013 - 20:39 Report Abuse
mahesh Really Great
Rate this:
Mahesh Arthy - Trichy  ( Posted via: Dinamalar Windows App )
09 மே, 2013 - 20:37 Report Abuse
Mahesh Arthy Really Great Yuvan
Rate this:
SaS - Dubai  ( Posted via: Dinamalar Android App )
09 மே, 2013 - 12:21 Report Abuse
SaS எந்த விதமான ஈகோவும் இல்லாத மனிதன் ஏ.ஆர். ரகுமான்..! மற்றவர்களின் முன்னேற்றத்தி்ல் சந்தோசமடைபவர்... நேரமிருந்தால் கட்டாயம் கலந்து மகிழ்ச்சியடைவார்..!
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in