Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிப்புக்கே வேட்டு வைத்த காதல் வதந்தி! ஜனனி அய்யர் வேதனை

08 மே, 2013 - 16:27 IST
எழுத்தின் அளவு:

பாலா இயக்கிய அவன் இவன் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்த ஜனனி அய்யர், அதையடுத்து ஸ்ரீகாந்துடன் பாகன் படத்தில் நடித்தார். ஆனால், அதன்பிறகு கவர்ச்சிகரமான கதைகளாக அவரைத்தேடிச்சென்றன. அதனால் எந்த படத்தையும் ஏற்காமல் இருந்த ஜனனி, தமிழில் தொடர்ந்து நடித்தால் என்னையும் கொத்துக்கறி போட்டு விடுவார்கள் என்று மலையாள சினிமாவில் நடிப்பதற்காக சில இயக்குனர்களிடம் பேசிக்கொண்டிருந்தார்.

அந்த நேரம் பார்த்துதான், பரதேசி நாயகன் அதர்வாவுடன் ஜனனி அய்யரை இணைத்து காதல் செய்திகள் பரவின. இதனால் பலத்த அதிர்ச்சிக்கு ஆளாகிப்போனாராம் ஜனனி. இதனால் மலையாள படங்களுக்கு முயற்சி செய்வதிலும் வேகம் குறைந்துவிட்டதாம். அதர்வாவுடன் சாதாரணமாகத்தான் பேசிப்பழகினேன். அதற்குப்போய் காது கண்ணு, மூக்கு வைத்து காதல் கதை பரப்பி விட்டார்கள் என்று பீல் பண்ணும் ஜனனி, இந்த காதல் வதந்தி காரணமாக என் வீட்டில் என்னை தொடர்ந்து நடிப்பதற்கே தடை விதித்து விடுவார்கள் போலிருக்கு என்றும் புலம்புகிறார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
09 மே, 2013 - 18:48 Report Abuse
Angry ஜெய் நல்லவேளை வாந்தி என வதந்தி வரலையே சந்தோஷப்படு பாப்பா
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
08 மே, 2013 - 20:00 Report Abuse
சு கனகராஜ் சினிமா என்றால் அப்படித்தான் வதந்தியை பரப்புவார்கள்
Rate this:
kumaresan.m - hochimin ,வியட்னாம்
08 மே, 2013 - 19:57 Report Abuse
kumaresan.m இதேவெல்லாம் சினிமாத்துறையில் சர்வ சாதரணமா .....வருங்காலத்தில் உண்மையாக கூட வாய்ப்பு இருக்குமா "
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in