Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மேக்ஸிம் அட்டைபடத்தில் படுகவர்ச்சியாக ஸ்ருதிஹாசன்...!

08 மே, 2013 - 15:26 IST
எழுத்தின் அளவு:

மேக்ஸிம் அட்டை படத்திற்கு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் நடிகை ஸ்ருதிஹாசன்.  நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். 7ம் அறிவு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அதன் பின் 3 படத்தில் நடித்தார். சமீபத்தில் தெலுங்கில் அவர் நடித்த கப்பார் சிங் சூப்பர்ஹிட்டாக தற்போது தெலுங்கில் பிஸி நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். இந்நிலையில் பிரபல ஆங்கில பத்திரிக்கையான மேக்ஸிம் இதழின் அட்டை படத்தில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் நடிகை ஸ்ருதிஹாசன். கறுப்பு நிற உடையில் படு கவர்ச்சியாக தனது முன்அழகை காண்பித்தபடி போஸ் கொடுத்துள்ளார். இதற்குமுன் இந்த பத்திரிக்கையில் நடிகைகள் வித்யாபாலன், ஸ்ரேயா, தீபிகா படுகோனே போன்ற பல நடிகைகளின் கவர்ச்சியான போட்டோக்கள் வெளியாகியுள்ளன.

Advertisement
கருத்துகள் (26) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (26)

amukkusaamy - chennai,இந்தியா
21 மே, 2013 - 22:36 Report Abuse
amukkusaamy இன்னிக்கு ராத்திரி யம்மா ...தூக்கம் போச்சுதே யம்மா ...ஹம்மா ஏ ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா ...
Rate this:
amukkusaamy - chennai,இந்தியா
21 மே, 2013 - 22:34 Report Abuse
amukkusaamy தயவு செய்து இவரோட D-DAY படத்தோட ஸ்டில் படத்தையும் போட்டீங்கன்ன உங்களுக்கு ரொம்ப புண்ணியமா போவும்.
Rate this:
amukkusaamy - chennai,இந்தியா
21 மே, 2013 - 22:27 Report Abuse
amukkusaamy உருகுதே மறுகுதே ஒரே பார்வையாலே
Rate this:
amukkusaamy - chennai,இந்தியா
21 மே, 2013 - 22:25 Report Abuse
amukkusaamy ஊட்டி மலைப்பாதைப் போல எத்தனை ஏற்ற இறக்கங்கள், வளைவுகள் இந்தப் பெண்ணின் ....சினிமா முயற்ச்சியில் ...ஆஹா
Rate this:
arun - dgl  ( Posted via: Dinamalar Android App )
09 மே, 2013 - 22:21 Report Abuse
arun very nice
Rate this:
மேலும் 21 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in