Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஏ.ஆர்.ரஹ்மானின் இசை மிகவும் பிடித்திருந்தது! யுவன் ஷங்கர் ராஜா

05 மே, 2013 - 15:29 IST
எழுத்தின் அளவு:

ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் மரியான் படத்துக்காக முதன்முதலாக ஒரு பாடலை பாடியுள்ளார் யுவன்ஷங்கர்ராஜா. இந்த பாடலை பாடிய அனுபவம் பற்றி யுவனிடம் கேட்டபோது, ரொம்ப நல்ல பாடல். அவரது இசை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. முதலில் இந்த பாடல் விசயமாக ஏ.ஆர்.ரஹ்மான் என்னை தொடர்பு கொண்டபோது, மரியான் படத்தில் தனுசுக்காக ஒரு பாடல் பாட வேண்டும் என்று சொன்னார். அதற்கு நான் எந்த காரணமும் கேட்கவிலலை. எப்போது வரவேண்டும் என்று மட்டும்தான் கேட்டேன்.

அதேபோல், அவர் சொன்ன நாளில் ரெக்கார்டிங் தியேட்டருக்கு சென்றேன். குறிப்பாக நானும் ஒரு இசையமைப்பாளர் என்பதை மறந்து ஒரு பாடகராக மட்டுமே சென்றேன். அவர் என்ன சொன்னாரோ அதன்படியே பாடிக்கொடுத்தேன். பாடல் ரொம்ப அற்புதமாக இருக்கிறது என்று அவரிடம் சொன்னபோது, எனனை கட்டிப்பிடித்துக்கொண்டார் ரஹ்மான் என்று அனுபவங்களை நெகிழ்ச்சியுடன் சொல்கிறார் யுவன்ஷங்கர்ராஜா.

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

k.nazar - jeddah,சவுதி அரேபியா
05 நவ, 2013 - 17:50 Report Abuse
k.nazar தமிழனின் திறமை எல்லா துறைகளிலும் வெளிப்படவேண்டும். காரணம் தமிழன் பூமி ஆழ வந்தவன்
Rate this:
itashokkumar - Trichy,இந்தியா
07 மே, 2013 - 08:50 Report Abuse
itashokkumar இசை ஞானி என்று எழுதி விட்டு அதற்கு பிறகு 99 கோடு விட்டே யார் பெயரையும் எழுத முடியும். இதில் ஒரு கோட்டை கூட குறைக்க முடியாது என்பது சத்தியம்.,
Rate this:
Guru - Chennai,இந்தியா
05 மே, 2013 - 21:31 Report Abuse
Guru உன்னுடைய இசையை பற்றி மக்களின் உண்மையான கருத்துக்கள் உனக்கு தெரிய வாய்ப்பில்லை. இந்த பத்திரிக்கைகள் அவைகளை இருட்டடிப்பு செய்து விடும். அதனால் உனக்கு இன்னமும் அதிர்ஷ்டம் தான். காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.
Rate this:
Mahesh - Trichy  ( Posted via: Dinamalar Windows App )
05 மே, 2013 - 20:52 Report Abuse
Mahesh Yuvan u Great i love u Rahman
Rate this:
Bilal Ahmed - dubai,இந்தியா
05 மே, 2013 - 20:00 Report Abuse
Bilal Ahmed நிங்களும், ரெஹ்மானும் ஒரு நல்ல இசை அமைப்பாளர்கள் இது தமிழ் நாடு கிடைத்த அதிர்ஷ்டம்
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in