Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சந்தானத்துக்காக படப்பிடிப்பை நிறுத்தி வைத்த உதயநிதி!

05 மே, 2013 - 10:50 IST
எழுத்தின் அளவு:

உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்த முதல் படம் ஒரு கல் ஒரு கண்ணாடி. அந்த படத்தில் படம் முழுக்க அவருடன் சந்தானமும் வந்தார். அதனால் அவரை வைத்தே பேலன்ஸ் பண்ணி ஓரளவு நடித்து தனது ஹீரோ இமேஜை காப்பாற்றிக்கொண்டார் உதயநிதி. அதனால் அதையடுத்து தற்போது தான் நடிக்கும் இது கதிர்வேலன் காதல் படத்திலும் சந்தானத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார். ஆனால், அவரோ இதுவரை படப்பிடிப்பு நடக்கும் ஏரியா பக்கமே எட்டிப்பார்க்கவில்லையாம்.

இவர்கள் தொடர்ந்து அழைப்பு விடுத்ததால், ஒரு வாரம் மட்டும் கால்சீட் தருகிறேன் சமாளிக்க முடியுமா? என்றாராம். இதனால் கடுப்பான டைரக்டர், அவருக்குப் பதிலாக வேறு காமெடியனை வைத்து படத்தை முடித்து விடுவோம் என்றாராம். ஆனால் உதயநிதி குறுக்கிட்டு, சந்தானம்தான் வேண்டும் என்று உறுதியாக கூறிவிட்டாராம். முதல் படத்தைப்போலவே இந்த படத்திலும் காமெடி நிறைய உள்ளது. அதனால் சந்தானம் வந்தால்தான் என்னால் பேலன்ஸ் ப்ணணி நடிக்க முடியும். புது காமெடியனைப்போட்டால் செட்டாகாது என்று சொல்லி விட்டாராம்.

இதனால் சந்தானம் வரும்போது வரட்டும், அதன்பிறகு படப்பிடிப்பு எப்போது நடத்துவது என்பது பற்றி யோசிக்கலாம் என்று கூறி காத்திருக்கிறது இது கதிர்வேலன் காதல் படக்குழு.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Nagarajan Elangovan - Madurai,இந்தியா
06 மே, 2013 - 14:55 Report Abuse
Nagarajan Elangovan சேட்டை ரிசல்ட் ஐ பாத்துமா இப்படி
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in