Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வடிவேலுவைத் தொடர்ந்து செந்திலும்!

01 மே, 2013 - 12:32 IST
எழுத்தின் அளவு:

வடிவேலுவின் மார்க்கெட் உச்சத்தில் இருந்தபோது சென்னையில் சில இடங்களில் அடுக்கு மாடி வீடுகள் கட்டி வாடகைக்கு விட்டார். குறிப்பாக சினிமா கம்பெனிகளுக்குத்தான் வாடகைக்கு விட்டார். ஆனால், அப்படி அவரது வீட்டில் சினிமா கம்பெனி வைத்திருந்தவர்கள் எடுத்த எந்த படமும் வெற்றி பெறவில்லை. அதனால் இப்போது அவரது வீட்டுப்பக்கமே சினிமாக்காரர்கள் செல்வதில்லை. சென்டிமென்டாக தவிர்க்கத் தொடங்கி விட்டார்கள்.

இந்த நிலையில், தற்போது காமெடி நடிகர் செந்திலும் சுமார் பத்து வீடுகள் அடங்கிய ஒரு அடுக்குமாடி பில்டிங்கை சென்னையிலுள்ள சாலிகிராமத்தில் கட்டி விட்டுள்ளார். இது முழுக்க முழுக்க சினிமாக்காரர்களுக்காகத்தானாம். முக்கிய ஹோட்டல்களுக்கு சென்று கதை விவாதம் நடத்த முடியாமல் கஷ்டப்படும் பட்ஜெட் படாதிபதிகளுக்காக இதை வாடகைக்கு விடப்போகிறாராம் செந்தில். அதோடு, மற்ற இடங்களை மாதிரி இல்லாமல் மிகக்குறைந்த வாடகைக்கே விடப்போகிறாராம். சினிமாக்காரர்களுக்காக இந்த சலுகையாம்.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

prabhu - chennai,இந்தியா
03 மே, 2013 - 14:46 Report Abuse
prabhu மற்ற நடிகர்களுடன் ஒப்பிடும்போது செந்தில் சார் உண்மையான ஹீரோ, நன்றி சார்
Rate this:
rajaraja chozhan - madurai,இந்தியா
02 மே, 2013 - 18:43 Report Abuse
rajaraja chozhan செந்திலுக்கு ரொம்ப நல்ல மனசு...
Rate this:
sankar - london,யுனைடெட் கிங்டம்
01 மே, 2013 - 23:18 Report Abuse
sankar கம்பெனி வைத்திருக்கும் இடம் ராசியாக இருந்தால போதும் சினிமா ஓட...... கதை தேவை இல்லை...நல்ல நடிகர்கள் தேவை இல்லை...,,, அது சரி.... மற்ற மொழி படங்களை சுடுவதற்கு ஓர் இடம் தேவை... அது எந்த முட்டு சந்தாக இருந்தால் என்ன?????
Rate this:
Nanban - Kovai  ( Posted via: Dinamalar Android App )
01 மே, 2013 - 20:09 Report Abuse
Nanban இது அவரது சொந்த கட்டிடம்தான் என்று நம்பலாமா
Rate this:
kumaresan.m - hochimin ,வியட்னாம்
01 மே, 2013 - 18:42 Report Abuse
kumaresan.m காமெடி நடிகர் என்றாலும் மனதில் கதாநாயகனாக உயர்ந்து நிற்கிறார் மற்றும் பணத்தை வேறு தொழிலில் போட்டு தன்னை ஒரு திறமைசாலி என்று நிரூபித்து உள்ளார் "
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in