Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிறந்த நாளில் அஜீத் புது அறிவிப்பு

01 மே, 2013 - 02:33 IST
எழுத்தின் அளவு:

"பில்லா-2 வைத் தொடர்ந்து, விஷ்ணுவர்த்தன் படத்தில் நடித்து முடித்து விட்டார் அஜீத். மொத்த படத்தையும் முடித்து விட்டு, "சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் இறங்கி விட்ட போதும், இன்னும் படத்திற்கான டைட்டில் வெளியிடப்படவில்லை. இதற்கிடையே, அப்படத்துக்கு, "வலை என்று பெயர் வைத்திருப்பதாக செய்தி பரவியதைத் தொடர்ந்து, அஜீத்தின் மாறுபட்ட புகைப்படங்களை வைத்து, அவரது ரசிகர்கள் டிசைன் செய்து, இணைய தளங்களில் உலவவிட்டு வருகின்றனர். அதைப்பார்த்த விஷ்ணுவர்த்தன், அஜீத்  படத்துக்கு,"வலை என்று தலைப்பு வைக்கவில்லை என்று மறுத்துள்ளார். "சரி, என்ன தான் தலைப்பு வைத்துள்ளீர்கள்? என்று கேட்டால், "இரண்டு பெயர்களை யோசித்து வைத்திருக்கிறேன். அதில் ஒன்றை தேர்வு செய்து, அஜீத்தின் பிறந்த நாளான இன்று, அவர் மூலமாகவே வெளியிடப்படும் என்கிறார்.

Advertisement
கருத்துகள் (26) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (26)

Anand - london  ( Posted via: Dinamalar Android App )
01 மே, 2013 - 13:17 Report Abuse
Anand happy birthday thala
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
01 மே, 2013 - 17:30Report Abuse
சு கனகராஜ் பெயருக்கு இவ்வளு பில்டப்பா...
Rate this:
kumar - namakkal,இந்தியா
01 மே, 2013 - 12:46 Report Abuse
kumar இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அஜித் குமார் அவர்கலுக்கு.தல தல தல பெஸ்ட் thala
Rate this:
Vasanth Kumar - Chennai,இந்தியா
01 மே, 2013 - 12:43 Report Abuse
Vasanth Kumar இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மனித நேயமிக்க மா மனிதருக்கு
Rate this:
Dkodeeswaran Kodees - ADIRAMPATTINAM,இந்தியா
01 மே, 2013 - 12:00 Report Abuse
Dkodeeswaran Kodees பிறந்தநாள் வாழ்துக்கள் அஜித்.
Rate this:
leeno - delhi  ( Posted via: Dinamalar Android App )
01 மே, 2013 - 12:00 Report Abuse
leeno wish you a happy birthday thalaaaa
Rate this:
மேலும் 20 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in