தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தொடர்ந்து, 10 ஆண்டுகளுக்கு மேலாக, தமிழ், தெலுங்கு திரையுலகில், முன்னணி இடத்தை தக்க வைத்திருக்கும், த்ரிஷா, தன் உடல் கட்டையும், அதேபோல், நிலையாக தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். "பிட்னஸ் விஷயத்தில், த்ரிஷாவை, யாரும் அடித்துக் கொள்ள முடியாது. உடல் எடையில், ஒரு கிராம் அதிகரித்தால் கூட, அதை குறைத்து விட்டுத் தான், மறு வேலை பார்ப்பார் என, கோடம்பாக்கத்தில் கூறப்படுவது உண்டு. இத்தனைக்கும், த்ரிஷா, சஒரு அசைவப் பிரியையாம். சுவையான பிரியாணி கிடைத்தால், புல் கட்டு, கட்டி விட்டுத் தான், மறு வேலை பார்ப்பாராம். ஆனால், சாப்பிட்ட பிரியாணியால், உடல் எடை அதிகரித்து விடக் கூடாது என்பதற்காக, அடுத்த நாள் முழுவதும், பட்டினி கிடந்து விடுவாராம். த்ரிஷாவின் இந்த பிட்னஸ் ரகசியத்தை, நாமும், பரீட்சித்து பார்க்கலாமா என, பிரியாணி கோதாவில் இறங்கி இருக்கின்றனர், சில நடிகைகள்.