Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

போஜ்பூரி மொழியில் ரீமேக் ஆகும் ஹரிதாஸ்!

30 ஏப், 2013 - 10:29 IST
எழுத்தின் அளவு:

திருமணத்திற்கு பிறகு தமிழில் சினேகா முக்கிய வேடத்தில் நடித்து வெளிவந்த படம் ஹரிதாஸ். ஆடுகளம் கிஷோர் ஹீரோவாவுகம், முக்கிய கேரக்டரில் ஆட்டிசம் பாதித்த சிறுவனாக மாஸ்டர் பிருத்விராஜ். இப்படம் பெரிய அளவில் வசூல் சாதனை புரியவில்லை என்றபோதும் நல்ல படம் என்கிற பெயரை பெற்றது. இப்படத்தை போஜ்பூரி மொழியில் ரீமேக் செய்யும வேலைகள் நடைபெற்று வருகிறது. இதில் தமிழில் நடித்த நடிகர்-நடிகைகள் யாரும் நடிக்கவில்லையாம். முழுக்க முழுக்க போஜ்பூரியைச் சேர்ந்த நடிகர் நடிகைகளே நடிக்கிறார்களாம்.

படத்தை இயக்கப்போவது ஜூடோ ராமு என்ற ஸ்டன்ட் மாஸ்டராம். பிரபல ஸ்டன்ட் மாஸ்டர் ஜூடோ ரத்னத்தின் மகனான இவர், இதற்கு முன்பு போஜ்பூரி மொழியில் பல படங்களை இயக்கியுள்ளாராம். ரஜினி தமிழில் நடித்த பாட்ஷா படத்தைகூட அந்த மொழியில் ரீமேக் செய்திருக்கிறாராம் ஜூடோ ராமு. அதையடுத்துதான் அவருக்கு அங்கு நிறைய படவாய்ப்புகள் கிடைத்ததாம்.

இந்த நிலையில், ஹரிதாஸ் படத்தை பார்த்த அவருக்கு அந்த படத்தை போஜ்பூரியிலும் இயக்கி நல்ல இயக்குனர் என்ற அங்கீகாரத்தை பெற வேண்டும் என்ற ஆசை ஏற்பட, அப்படத்தின் ரீமேக் உரிமத்தை வாங்கியிருப்பவர், தற்போது படப்பிடிப்புக்கான வேலைகளில் தீவிரமடைந்திருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

சு கனகராஜ் - chennai -33,இந்தியா
01 மே, 2013 - 17:56 Report Abuse
சு கனகராஜ் நல்ல கதைதான் சினேகாவுக்கு பேர் வாங்கி குடுத்த படம்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in