Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

உடம்பை குறைக்க யோகாவில் மூழ்கிய நமீதா!

23 ஏப், 2013 - 17:08 IST
எழுத்தின் அளவு:

தனது குண்டான உடம்பை குறைப்பதற்காக யோகாவில் மூழ்கியிருக்கிறார் நடிகை நமீதா. உடம்பை குறைப்பதற்காக ஒருநாளைக்கு இருவேளை உடற்பயிற்சி செய்து பார்த்தார். பலன் இல்லை. பட்டினி கிடந்து பார்த்தார். அதற்கும் பலன் இல்லை. சமீப காலமாக புதுப்பட வாய்ப்புகள் இல்லாததால் உடலை குறைக்கும் முயற்சியில் மீண்டும் இறங்கியிருக்கிறார் நமீதா. இப்போது அவர், யோகா மூலம் உடம்பை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார். இதுவரை மூன்று கிலோ உடல் எடை குறைந்திருப்பதாக சொல்கிறார் நமீதா.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Sekar - Armenia,அர்ஜென்டீனா
25 ஏப், 2013 - 01:19 Report Abuse
Sekar அப்படியே எந்த யோகா அப்படின்னு குறிப்பிட்டா கொறஞ்சா போகுது...
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
26 ஏப், 2013 - 19:35Report Abuse
சு கனகராஜ் இனிமே அக்கா அண்ணி வேடம்தான்...
Rate this:
Sekar - Armenia,அர்ஜென்டீனா
25 ஏப், 2013 - 01:18 Report Abuse
Sekar நீங்க நமிதாவா குமிதாவா மச்சான்ஸ்....
Rate this:
Aravindh Raman - Auckland,நியூ சிலாந்து
24 ஏப், 2013 - 11:32 Report Abuse
Aravindh Raman யோகாவில் மூழ்காமல் தண்ணீரில் மூழ்கினால் நீரின் மேலுதைப்பு காரணமாக நிறை குறைவு ஏற்படும் என்பது பௌதீக தத்துவம்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in