Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கோச்சடையான் பட்ஜெட் 100 கோடியை தாண்டுகிறதாம்!

23 ஏப், 2013 - 16:30 IST
எழுத்தின் அளவு:

ரஜினி நடித்துள்ள அனிமேஷன் படம் கோச்சடையான். சவுந்தர்யா இயக்கியுள்ள இப்படத்தில் கோச்சடையான், பாணா என்ற இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார் ரஜினி. அப்பா மகன் என நடித்துள்ள அவரது இளமையான கெட்டப்புக்காக நிறையவே மெனக்கெட்டிருக்கிறார்களாம். ஆரம்ப கால ரஜினியைப்போலவே அவர் மிகவும் துடிப்பாக இருப்பாராம். இதில் படைத்தளபதியாக வரும் கோச்சடையானுக்கு நன்றாக பரதம் ஆடவும் தெரியுமாம். அதனால் அவர் பரதம் ஆடுவது போன்ற காட்சிகளும் படத்தில் உள்ளதாம். மேலும், தற்போது இறுதிகட்டப்பணிகள் நடந்து வரும் அப்படத்தை ஜூன் மாதத்தில் வெளியிடவும் திட்டமிட்டுள்ளார்கள். ஆங்கிலத்தில் வெளியான அவதார், டின் டின் படங்களைப்போன்று அனிமேஷன் படமாக உருவாகியுள்ள கோச்சடையான் படத்தின் பட்ஜெட் தற்போது ஏற்கனவே திட்டமிட்ட 100 கோடியையும் தாண்டி விட்டதாக கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

V.Ravi - Theni,இந்தியா
24 ஏப், 2013 - 18:56 Report Abuse
V.Ravi ரஜினி ஒரு நல்ல மனிதர், நடிகராக மட்டும் அவரை பார்த்தல் நல்லது , மக்கள் நமது உழைப்பிலும் , கடவுளிடமும் நம்பிக்கை வைத்தால் போதும், நம் கையே நமக்கு உதவி ...
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
27 ஏப், 2013 - 16:45Report Abuse
சு கனகராஜ் எல்லா வருமானமும் ரஜினி குடும்பத்துக்கு மட்டுமே போயி சேரும் கே எஸ் ரவிகுமாரின் மேற்பார்வை இயக்கத்தை பற்றி ஒன்றுமே குறிப்பிட வில்லையே...
Rate this:
Khanna - Trivandrum,இந்தியா
24 ஏப், 2013 - 16:55 Report Abuse
Khanna நீ உட்கார்ந்து சாப்பிடறதுக்கு ஏன்யா அடுத்தவன் செய்வான்னு எதிர் பார்க்குறீங்க, உனக்கு அக்கறை இருந்த நீ சம்பாரிச்சு நாட்டுக்கு எதாவது செய் முடியலேன்னா மூ.....
Rate this:
SPB - Chennai,இந்தியா
24 ஏப், 2013 - 16:05 Report Abuse
SPB 100 கோடிக்கு எத்தனை பூஜியம்ங்க............?
Rate this:
saravanan - chennai,இந்தியா
24 ஏப், 2013 - 14:11 Report Abuse
saravanan இந்த படத்தால் ஒன்றும் பெரியதாக நடந்து விடாது - சரவணன் சென்னை
Rate this:
VnV - Villupuram,இந்தியா
24 ஏப், 2013 - 10:34 Report Abuse
VnV 100 கோடிய தாண்டனால் என்ன ? தமிழ் மக்கள் வாயிலும் வையிற்றில்லும் அடித்து அதான் சூப்பர்ஸ்டாருன்னு சொல்லிக்கொண்டு 500 கோடி சம்பாரிக்க போகிறார்களே. 65 வயசாச்சு இன்றும் தமிழ்க்கும் தமிழ்மண்ணுக்கும் ஒன்னுமே பன்னல
Rate this:
sankmank - sudukadu,உகான்டா
24 ஏப், 2013 - 12:41Report Abuse
sankmankஅவன் ஏன் தமிழ்நாட்டுக்கு செய்யணும்.. அவன் தொழில் பண்றான். நீ புடிச்ச பாரு.. இல்ல மூடிட்டு தூங்கு. ஓட்டு வாங்குன அரசியல் பேய்களே ஒன்னும் பண்ணல .......
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
27 ஏப், 2013 - 16:43Report Abuse
சு கனகராஜ் அப்ப எதுக்காக என்ன வளர்த்த தமிழ் மக்களுக்கு ஒண்ணுமே செய்ய முடியலை ன்னு என்ன கைம்மாறு செய்ய போறேன்னு தெரியலன்னு ஒவ்வொரு பட விழாவின் போதும் கைத்தட்டல் வாங்குற அளவுக்கு பேசுறாரு தமிழக மக்கள் இவரிடம் ஏதாவது செய்தாக வேண்டும் என்று பிச்சை கேட்டார்களா ?...
Rate this:
KUMARAN - Chennai,இந்தியா
20 மே, 2013 - 09:42Report Abuse
KUMARANடேய் உனக்கு பிடிச்சா பாரு இல்லன முடிட்டு உன் வேலைய பாரு. வேனும்ன உன் சம்பளத்துல குடு. நீ தமிழ் மக்களுகாக எவ்லொஎ குடுத்த?...
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in