Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கோச்சடையான் பட்ஜெட் 100 கோடியை தாண்டுகிறதாம்!

23 ஏப்,2013 - 16:30 IST
எழுத்தின் அளவு:

ரஜினி நடித்துள்ள அனிமேஷன் படம் கோச்சடையான். சவுந்தர்யா இயக்கியுள்ள இப்படத்தில் கோச்சடையான், பாணா என்ற இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார் ரஜினி. அப்பா மகன் என நடித்துள்ள அவரது இளமையான கெட்டப்புக்காக நிறையவே மெனக்கெட்டிருக்கிறார்களாம். ஆரம்ப கால ரஜினியைப்போலவே அவர் மிகவும் துடிப்பாக இருப்பாராம். இதில் படைத்தளபதியாக வரும் கோச்சடையானுக்கு நன்றாக பரதம் ஆடவும் தெரியுமாம். அதனால் அவர் பரதம் ஆடுவது போன்ற காட்சிகளும் படத்தில் உள்ளதாம். மேலும், தற்போது இறுதிகட்டப்பணிகள் நடந்து வரும் அப்படத்தை ஜூன் மாதத்தில் வெளியிடவும் திட்டமிட்டுள்ளார்கள். ஆங்கிலத்தில் வெளியான அவதார், டின் டின் படங்களைப்போன்று அனிமேஷன் படமாக உருவாகியுள்ள கோச்சடையான் படத்தின் பட்ஜெட் தற்போது ஏற்கனவே திட்டமிட்ட 100 கோடியையும் தாண்டி விட்டதாக கூறப்படுகிறது.

Advertisement
அசைவ வேடங்களில் நடிக்க விரும்பும் சைவ நடிகை கோமால் ஷர்மா!அசைவ வேடங்களில் நடிக்க விரும்பும் ... உடம்பை குறைக்க யோகாவில் மூழ்கிய நமீதா! உடம்பை குறைக்க யோகாவில் மூழ்கிய ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film bongu
    • போங்கு
    • நடிகர் : நட்ராஜ்
    • நடிகை : ருகி சிங்
    • இயக்குனர் :தாஜ்
    Tamil New Film Yang Mang Chang
    • யங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film odi odi ulaikanum
    Tamil New Film Geminiganesanum Surulirajanum

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in