Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தல பாணியை கடைபிடிக்கும் வாலு சிம்பு!

23 ஏப், 2013 - 10:37 IST
எழுத்தின் அளவு:

நீண்ட இடைவேளைக்குப்பிறகு ஸ்ரீதேவி நடித்த படம் இங்கிலீஷ் விங்கிலீஷ். இந்த படத்தில் ஒரு கேரக்டரில் நடிப்பதற்கு அஜீத்தை அணுகியபோது, அதில நடித்துக்கொடுத்தவர், சம்பளமே பெற்றுக்கொள்ளவில்லை. அதேபோல், இப்போது அஜீத்தின் ரசிகரான சிம்புவும் ஒரு படத்திற்காக தனது பெருந்தன்மையைக் காட்டியுள்ளார்.

அதாவது, புதுமுக இயக்குனர் சிவராமன் என்பவர் இயக்கியுள்ள படம் அன்பா அழகா. இந்த படத்தில் சிம்புவும் ஒரு பாடல் பாடினால் நன்றாக இருக்குமென்று அவரை அணுகினார்களாம். அதற்கு அவர், முதலில் எனக்கு டியூன் பிடித்திருக்க வேண்டும். அப்போதுதான் பாடுவேன் என்றாராம். அதையடுத்து சிம்புவிடம் டியூன் போட்டுக்காண்பிக்கப்பட்டபோது, அவருக்கு பிடித்து விட உடனே அந்த பாடலை பாடிக்கொடுத்தாராம்.

அதையடுத்து. பாடல் பாடியதற்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்டதற்கு, அதெல்லாம் எதுவும் வேண்டாம். பட்ஜெட் படத்துக்கு ஏதோ என்னால் முடிந்த சிறு உதவி செய்திருக்கிறேன் அவ்வளவுதான் என்று சொன்னாராம் சிம்பு. அவரிடமிருந்து இப்படியொரு வார்த்தை வரும் என்று எதிர்பார்க்காத அனைவரும் இன்ப அதிர்ச்சியிலிருந்து இன்னமும் மீளவே இல்லையாம்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
23 ஏப், 2013 - 15:25 Report Abuse
Angry ஜெய் இன்னிக்கு டிவில லிட்டில் சூப்பர் ஸ்டார் சிலம்பரசன் நடித்த காதல் அழிவதில்லை படம் போட்டாங்க , ரொம்ப ரொம்ப அருமையான நடிப்பு , கலை நம்ம லிட்டில் ஒடம்புல , ரெத்தத்துல , சதையில் , விரலில் , முடியில் எல்லாம் கலந்திருக்கு ......... சிம்புவை போட்டு தள்ள ஒரு மும்பை வில்லன் ராதாரவி வீட்டுக்கு வருகிறான் , அதுவும் எப்டி ஒரு மிசின் கண்ணோடு , கூலிங் கிளாசு போட்டுகிட்டு ........... லிட்டில் மற்றும் அன்னாரது தந்தை டி ஆர் அவர்களின் கலை வாழ்க்கையில் ஒரு மயில் கல் என்றால் அது மிகையாகாது
Rate this:
Ilayaraja - Chennai  ( Posted via: Dinamalar Android App )
23 ஏப், 2013 - 15:23 Report Abuse
Ilayaraja பெரிய தல வழியில் சின்ன தல
Rate this:
Rajapathy - salem  ( Posted via: Dinamalar Android App )
23 ஏப், 2013 - 14:29 Report Abuse
Rajapathy ஓ அப்படியா
Rate this:
23 ஏப், 2013 - 11:19 Report Abuse
அலி அஜித்குமார் 10ங் கிளாஸ் அப்படியே உன்னை வச்சு படம் எடுத்த தயாரிப்பாளர்கள் எல்லாரையும் ஒரு ரவுண்டு போய் பாத்துட்டு வா விரல் தம்பி
Rate this:
robin - chennai  ( Posted via: Dinamalar Android App )
23 ஏப், 2013 - 10:49 Report Abuse
robin avanuku arivu illa unakum athu illaya
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in