ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
"மம்பட்டியான் படத்துக்கு பின் காணாமல் போன மீரா ஜாஸ்மின், மீண்டும் ஒரு தமிழ்ப் படத்தில் நடிக்கிறார். ஆனால், இந்த முறை இளவட்ட ஹீரோவுக்கு ஜோடி சேரவில்லை. வி.டி.வி.கணேசுக்கு ஜோடியாக நடிக்கிறாராம்."இந்த ரோலில் சினேகா நடித்தால் தான், பொருத்தமாக இருக்கும் என்று அவரிடம் தான், முதலில் கால்ஷீட் கேட்டார்களாம். ஆனால், கதையைக்கேட்டு நடிக்க சம்மதித்த சினேகா, கணேசுக்கு ஜோடி என்றதும், தடாலடியாக மறுத்துவிட்டாராம்.அதன்பின், அவருக்கு இணையான நடிகை யார் என, தேடியபோது மீரா ஜாஸ்மின் அகப்பட்டிருக்கிறார். கணேசுக்கு ஜோடி என்றதும், எந்த தயக்கமும் காட்டாமல், உடனடியாக,கால்ஷீட் கொடுத்தாராம்.