Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பரத்தைப் பார்த்து வியந்த தனுஷ்

23 ஏப், 2013 - 02:28 IST
எழுத்தின் அளவு:

நீண்ட இடைவெளிக்கு பின், "555 என்ற படத்தில் நடிக்கிறார், பரத். இந்த படத்தில், மூன்று விதமான, வித்தியாசமான கேரக்டர்களில் அவர் நடித்துள்ளார். இப்படத்தின் ஆடியோ விழாவுக்கு வந்திருந்த தனுஷ், "இந்த படத்தில் இடம் பெற்றுள்ள, பரத்தின் போட்டோக்களைப் பார்த்து, அசந்து விட்டேன். ஒவ்வொரு கெட்டப்புக்காகவும், அவர் எந்த அளவுக்கு சிரமப்பட்டு, உழைத்துள்ளார் என்பது,போட்டோக்களை பார்த்தபோது தெரிந்தது. இதுபோன்ற வித்தியாசமான கதைகளில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கும் உள்ளது. ஆனால், பரத் அளவுக்கெல்லாம், சத்தியமாக, என்னால், சிரமப்பட்டு நடித்திருக்க முடியாது. முயற்சி மெய்வருத்த கூலி  தரும்ன்னு சொல்வாங்க. மெய் வருத்தியிருக்கிறார் பரத்.அது கண்டிப்பாக, அவருக்கு கூலியைகொடுக்கும் என்றார்.

Advertisement
மீண்டும் வருகிறார் இந்தியன் தாத்தாமீண்டும் வருகிறார் இந்தியன் தாத்தா சினேகாவுக்கு பதில் மீரா ஜாஸ்மின் சினேகாவுக்கு பதில் மீரா ஜாஸ்மின்


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Sakka Podu Podu Raja
    Tamil New Film Kodiveeran
    • கொடிவீரன்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : மகிமா ,சனுஷா
    • இயக்குனர் :முத்தையா
    Tamil New Film Pakka
    • பக்கா
    • நடிகர் : விக்ரம் பிரபு
    • நடிகை : நிக்கி கல்ராணி ,பிந்து மாதவி
    • இயக்குனர் :எஸ்.எஸ்.சூர்யா
    Tamil New Film Nimir
    • நிமிர்
    • நடிகர் : உதயநிதி ஸ்டாலின்
    • நடிகை : பார்வதி நாயர்
    • இயக்குனர் :ப்ரியதர்ஷன்

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in