Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் வருகிறார் இந்தியன் தாத்தா

23 ஏப், 2013 - 02:25 IST
எழுத்தின் அளவு:

நன்றாக ஓடி, வசூலை வாரி குவித்த படங்களின் இரண்டாம் பாகத்தை எடுப்பது, இப்போதுபேஷனாகி விட்டது. "பில்லா-2, சிங்கம்-2, விஸ்வரூபம்-2 ஆகிய படங்களை தொடர்ந்து,  கமல் நடித்து, பெரும் வெற்றி பெற்ற,"இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமும்,விரைவில் தயாராக உள்ளதாம்.முதல் பாகத்தில்  இளமை, முதுமை என, இரண்டு வேடங்களில் நடித்திருந்த கமல், இரண்டாம் பாகத்தில் முதுமையான கெட்டப்பில் மட்டுமே நடிக்கிறாராம். ஏற்கனவே, அவர் நடித்த இளமையான கெட்டப்பில், வேறு ஒரு நடிகர் நடிக்கிறார். "இந்தியன் படத்தின் க்ளைமாக்சில், தாத்தா கமல், விபத்திலிருந்து தப்பி, வெளிநாடு சென்று விடுவது போல் படமாக்கப்பட்டிருந்தது.  அதன் தொடர்ச்சியாக, இரண்டாம் பாகம்,  தயாராகிறதாம்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

vasanthinii ponnuthurai - Toranto,கனடா
25 ஏப், 2013 - 06:14 Report Abuse
vasanthinii ponnuthurai இந்தியா இப்ப பழைய காட்டு வாசிகள் வாழும் நாடு போல வந்து விட்டது. காட்டு மிராண்டிகள் போல யாரையும் கற்பழிப்பது, குழந்தைகளும் கூட விட்டு வைப்பது இல்லை இதில். என்னப்பா இந்தியாவில் நடக்குது?
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
27 ஏப், 2013 - 18:43Report Abuse
சு கனகராஜ் ஷங்கரின் இயக்கத்தில் வித்தியாசமான கதையா எதிர்பார்க்கலாம்...
Rate this:
mithiri - Toronto,கனடா
24 ஏப், 2013 - 12:26 Report Abuse
mithiri இந்தியன் தாத்தா பெண்களையும் குழந்தைகளையும் கற்பழிக்கும் கொடூரமான மனிதர்களை தண்டிக்கலாமே?
Rate this:
Tamil - Chennai  ( Posted via: Dinamalar Android App )
23 ஏப், 2013 - 08:40 Report Abuse
Tamil Kamal thatha without makeup
Rate this:
itashokkumar - Trichy,இந்தியா
23 ஏப், 2013 - 07:20 Report Abuse
itashokkumar இந்த படத்தில் மோசமான படம் எடுப்பவர்களை தேடி போய் கொலை செய்வது போல எடுக்கட்டும். என்ன ஒரு வித்த்யாசம் இந்த படத்தில் கமலுக்கு மேக் அப் இல்லாமல் நடித்தால் போதும் வயதான கெட் அப் போட தேவை இல்லை.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in