Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

காதலிக்க அவகாசம் கேட்கிறார் தீபிகா

23 ஏப்,2013 - 02:19 IST
எழுத்தின் அளவு:

சில ஆண்டுகளாக, பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருடன்,  காதல் வளர்த்து வந்த தீபிகா படுகோனே, அவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக காதலை முறித்துக் கொண்டார். இந்நிலையில், தற்போது "ராம்லீலா படத்தின் நாயகன், ரன்வீர் சிங்கிற்கும், தீபிகாவுக்கும் இடையே,கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி விட்டதாம்.  ஒரு நாள், தீபிகாவிடம், மனம்விட்டு பேசிக் கொண்டிருந்த ரன்வீர் சிங், தன் மனதில் இருந்த காதலையும் வெளிப்படுத்தியிருக்கிறார். அதோடு, தீபிகாவை திருமணம் செய்து கொள்வதாகவும் கூறியுள்ளார்.ஆனால், ரன்வீர் சிங்கை நன்கு புரிந்து கொண்ட போதிலும், அவரது காதலை, உடனடியாக தீபிகாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லையாம். அதனால், "காதல் பற்றி யோசித்துதான் சொல்ல முடியும் என்று கால அவகாசம் கேட்டுள்ளார்.

Advertisement
டைம் பத்திரிகையின் பிரபலங்கள் பட்டியலில் அமீர்கான்-ஏ.ஆர்.ரஹ்மான்!!டைம் பத்திரிகையின் பிரபலங்கள் ... ஷில்பா ஷெட்டியின்அடுத்த பிசினஸ் ஷில்பா ஷெட்டியின்அடுத்த பிசினஸ்


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Thupparivaalan
    • துப்பறிவாளன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : அனு இமானுவல் ,ஆண்ட்ரியா
    • இயக்குனர் :மிஷ்கின்
    Tamil New Film bongu
    • போங்கு
    • நடிகர் : நட்ராஜ்
    • நடிகை : ருகி சிங்
    • இயக்குனர் :தாஜ்
    Tamil New Film Yang Mang Chang
    • யங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film odi odi ulaikanum

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in