Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கோச்சடையானின் புதிய ஸ்டில் வெளியீடு

22 ஏப், 2013 - 16:50 IST
எழுத்தின் அளவு:

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள கோச்சடையான் படத்தின் புதிய ஸ்டில்லை வெளியிட்டுள்ளார் படத்தின் டைரக்டரும், ரஜினியின் மகளுமான சவுந்தர்யா. எந்திரன் படத்திற்கு பிறகு ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் கோச்சடையான். மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்தில், 3டியில் தயாராகும் முதல் இந்திய படம் இதுவாகும். இதில் ரஜினிக்கு அப்பா - மகன் என இரண்டு வேடம். இப்படத்தில் ரஜினி ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். இவர்களுடன் ஷோபனா, ஜாக்கி ஷெராப், ருக்மணி, சரத்குமார், ஆதி, நாசர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், ரஜினியின் இரண்டாவது மகள் சவுந்தர்யா இயக்குகிறார்.

இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து டப்பிங், சவுண்ட், அனிமேஷன் உள்ளிட்ட போஸ்ட் புரொடக்ஷ்ன் வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஏற்கனவே கோச்சடையான் படத்தின் இரண்டு ஸ்டில்களை வெளியிட்டு இருந்த செளந்தர்யா இப்போது மூன்றாவதாக ஒரு ஸ்டில்லை வெளியிட்டுள்ளார். அதில் இரண்டு ரஜினிகள் படம் இடம்பெற்றுள்ளது. கோச்சடையானில் ரஜினியை மிக மிக இளமையாக, காட்டியுள்ளனர். இணையதளங்களில் இந்த ஸ்டில்தான் வேகமாக பரவி வருகிறது.

Advertisement
கருத்துகள் (15) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (15)

Thiruma Valavan - Tiruchirappalli,இந்தியா
09 செப், 2013 - 21:24 Report Abuse
Thiruma Valavan படம் வெற்றியடையா வாழ்த்துக்கள்
Rate this:
sarapandi - doha,கத்தார்
10 ஆக, 2013 - 13:15 Report Abuse
sarapandi நெக்ஸ்ட் சூப்பர் ஸ்டார் எவனும் கிடையாது
Rate this:
Servakan - Jaffna,இலங்கை
01 ஆக, 2013 - 13:00 Report Abuse
Servakan தமிழ் நாடில்ல தமிழனை மதிக்க தெரியாத முட்டளுக்கள் கன்னட காரனை தலையில தூக்கி ஆடுரங்கள்
Rate this:
G.VISWANATHAN - kanchipuram,இந்தியா
09 ஜூன், 2013 - 09:41 Report Abuse
G.VISWANATHAN படம் வெற்றி அடய வாழ்த்துகள் ,
Rate this:
SONAI MUTHU - Madurai,இந்தியா
23 ஏப், 2013 - 12:55 Report Abuse
SONAI MUTHU ரஜினி என்றுமே நிரந்தரமான சூப்பர் ஸ்டார் தான். நன்றியுடன் ரசிகன்
Rate this:
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in