Advertisement

சிறப்புச்செய்திகள்

பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அமெரிக்க மாப்பிள்ளை வேண்டாம்! த்ரிஷா முடிவு

22 ஏப், 2013 - 14:38 IST
எழுத்தின் அளவு:

திரையுலகுக்கு வந்து 10 ஆண்டுகளை நிறைவு செய்து விட்டார் த்ரிஷா. இதனால் அவரை பழைய நடிகை பட்டியலில் சேர்த்து பலர் ஓரங்கட்டியபோதும், சிலர் இன்னமும் த்ரிஷாவுக்கு சான்ஸ் கொடுத்துதான் வருகிறார்கள். அந்த வகையில் முன்னணி நடிகர்களான ஜெயம்ரவி, ஜீவாவுடனும் தற்போது நடித்து வருகிறார் அவர். இதற்கிடையே வேறு சில ஹீரோயினி சப்ஜெக்ட் படங்களிலும் நடிக்கிறார். ஆக, முன்னணி இடத்தில் இல்லையென்றாலும் ஏதோ நடித்துக்கொண்டுதான் இருக்கிறார் அவர்.

ஆனால் அவரது தாய்குலமோ, படங்கள் கைவசம் இருக்கிற இந்த நேரத்திலேயே திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு வெளியேறினால் கெளரவமாக இருக்கும் என்று த்ரிஷாவை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி வருகிறார். அதோடு, சில வெளிநாட்டு வரன்களையும் பார்த்திருக்கிறாராம். ஆனால், த்ரிஷாவுக்கு பெரும்பாலான நடிகைகள் போன்று அமெரிக்க மாப்பிள்ளைகள் பிடிக்கவில்லையாம். அதனால் அம்மா பார்த்த வரன்களை தவிர்த்து விட்டாராம். அதோடு தமிழ்நாட்டில் உள்ள நல்ல மாப்பிள்ளையாக பாருங்கள். அடுத்த ஆண்டே திருமணம் செய்து கொள்ள நான் ரெடி என்று கூறியுள்ளாராம். அதனால், த்ரிஷாவுக்கு உள்ளூரிலேயே மாப்பிள்ளை பார்க்கும் படலம் ஜெட் வேகத்தில் நடந்து வருகிறது.

Advertisement
கருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (11)

Sekar - Armenia,அர்ஜென்டீனா
25 ஏப், 2013 - 01:35 Report Abuse
Sekar அம்மிணி நீங்க வேணும்ன்னு தவம் இருந்தாலும் அமெரிக்காவுல ஒரு இழிச்சவாயனும் இல்லை எல்லாம் வெவரம் தெரியும்ல...அப்படியே அவிட தேசத்தில் தேடுங்க அந்த ஆனந்ன்யாவுக்கு மாட்டின ஆஞ்சநேயா மாதிரி ஒருத்தன் கூடவா சிக்கம போயிருவான்... ஏலேய் சரவணா நீ முதலில் உன் சட்டையில் இருக்கும் நூலை கவனி... கிறுக்கு பயலுவ நெறையா திரியுரானுவலே
Rate this:
Valar Karthi - doha,கத்தார்
04 மே, 2013 - 14:51Report Abuse
Valar Karthisariya sonninga ponga.. i like ur comment,...
Rate this:
thirumal - Pondicherry,இந்தியா
23 ஏப், 2013 - 13:05 Report Abuse
thirumal உங்கள் விருப்பம் நிறைவேற என்னோட வாழ்த்துகள். ஹா ஹா ஹா
Rate this:
Dumeel Kandasamy - dacca,வங்கதேசம்
22 ஏப், 2013 - 23:01 Report Abuse
Dumeel Kandasamy இவள் பாத்ரூமில் குளிக்கும் வீடியோவை உலகமே பார்த்திருக்கும் போது, இவளை கட்டி கொள்ள என்ன அமெரிக்காவில் வேலை பார்ப்பவன் எல்லாம் கேனையனா?
Rate this:
itashokkumar - Trichy,இந்தியா
22 ஏப், 2013 - 22:06 Report Abuse
itashokkumar எங்க ஊரில ஒரு புரோட்டா மாஸ்டர் இருக்காரு. விக்ரத்தை விட பாடி பில்ட்டர். கல்யாணம் கட்டிக்கிறியா. கண்ணு கலங்காம வச்சுக்குவாரு.
Rate this:
kumaresan.m - hochimin ,வியட்னாம்
22 ஏப், 2013 - 19:13 Report Abuse
kumaresan.m " நல்ல முடிவு ....பச்சை தமிழச்சி என்று நினைப்பு ....ரொம்ம விவரமாக இருக்கீங்க ....அப்படினா அந்த ஆந்திரா பணக்கார நடிகர் என்ன ஆனார் ?
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in