Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காஜல் உருவத்தில் ஹன்சிகாவுக்கு ஆபத்து வருகிறது!

22 ஏப், 2013 - 12:31 IST
எழுத்தின் அளவு:

பெரிய அளவிலான பர்பாமென்ஸ் இல்லை என்றபோதும், எப்படியோ முன்னணி நடிகை இடத்தை எட்டிப்பிடித்து விட்டார் ஹன்சிகா. அதோடு முன்னணி நடிகர்களின் படங்களாகவும் கைவசம் வைத்திருக்கிறார். அதிலும் சில நடிகர்கள் ஹன்சிகா வேண்டும் என்று அவருக்காக நேரடியாகவே சிபாரிசு செய்கிறார்களாம். அதன்காரணமாக, இங்குள்ள நடிகைகள் ஹன்சிகாவை நெருங்கவே முடியாத அளவுக்கு வளர்ந்து நிற்கிறார். அதோடு, அவருக்கு போட்டியாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட அமலாபால், சமந்தா போன்ற நடிகைகளும் தெலுங்கு தேசத்தில் ஐக்கியமாகி விட்டதால், இப்போது போட்டியே இல்லாத களத்தில் வாள் வீசிக்கொண்டிருக்கிறார் ஹன்சிகா.

ஆனால், அவருக்கு ஆபத்து காஜல் உருவத்தில் விரைவில் வரப்போகிறது, துப்பாக்கியைத் தொடர்ந்து ஆல் இன் ஆல் அழகுராஜா, ஜில்லா படங்களில் நடிக்கும் அவர், அடுத்து மேல்தட்டு ஹீரோக்களின் படங்களை வலைவீசி பிடிக்கும் முயற்சியில் தீவிரமடைந்திருக்கிறார். மும்பையில் முகாமிட்டிருந்தாலும், அங்கிருந்தபடியே அபிமானிகளுக்கு அடிக்கடி போன் போட்டு படவேட்டை நடத்தி வருகிறார். இதில் சில முன்னணி ஹீரோக்கள் காஜல் பக்கம் சாய்ந்திருப்பதால், ஹன்சிகாவுக்கு செல்லவிருந்த புதிய படங்கள் அவர் பக்கம் திரும்பி நிற்கின்றன. அதனால் அந்த படங்களை காஜல் கைப்பற்றி விட்டால், அடுத்த ரவுண்டில் படங்களே இல்லாத நிலைக்கு தள்ளப்படுவார் ஹன்சிகா.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

bhoobalan - dharmapuri,இந்தியா
22 ஏப், 2013 - 21:02 Report Abuse
bhoobalan ரண்டு பேருக்கும் நடிக்க தெரியாதுபா
Rate this:
Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
22 ஏப், 2013 - 17:15 Report Abuse
Angry ஜெய் அடடா ரெண்டு பேரும் சண்டை போடாதீங்கய்யா
Rate this:
itashokkumar - Trichy,இந்தியா
22 ஏப், 2013 - 14:15 Report Abuse
itashokkumar இதனால் பூமிக்கு ஒன்னும் ஆபத்து இல்லீங்களே? செவ்வாய் கிரகத்துக்கு டிக்கெட் வாங்க நாங்க என்ன ஒரு படத்துக்கு 40 கோடியா வாங்கறோம்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in