Advertisement

சிறப்புச்செய்திகள்

சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடனகுழுவுக்கு தலைவரான விஜய்!

22 ஏப், 2013 - 10:15 IST
எழுத்தின் அளவு:

மதராசப்பட்டினம் விஜய் இயக்கத்தில், விஜய் நடித்து வரும் படம் தலைவா. இந்த படத்தின் சில டிசைன்களில் பாட்ஷா ரஜினி பாணியில் விஜய் போஸ் கொடுத்ததால், அப்படம் அரசியல் பின்னணியில் உருவாகியிருக்கலாம் என்று கணித்தார்கள். தலைப்பும் தலைவா என்று இருப்பதால் அதை நம்பாமலும் இருக்க முடியவில்லை.

ஆனால், இப்போது அப்படத்தில் விஜய் என்னவாக நடிக்கிறார் என்கிற செய்தியை ஆராய்ந்தபோது, அவர் தமிழ்ப்பசங்க என்றொரு நடனக்குழுவுக்கு தலைவர் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. பல ஊர்களுக்கு, நாடுகளுக்கு சென்று நடன நிகழ்ச்சி நடத்துவதுதான் அவர்களது வேலையாம். மேலும், இந்த படத்தில் தமிழ்ப்பசங்க என்றொரு பாடலும் உள்ளதாம். அவர்களின் நடனக்குழுவின் திறமையை வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ள அந்த பாடலை ஆஸ்திரேலியா சென்று படமாக்கியுள்ளனர். அந்த வகையில் பார்த்தால் இந்த படமும் விஜய்யின் வழக்கான மசாலா படம் போன்றுதான் தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

boss gopi - RAS-AL-KHAIMA,ஐக்கிய அரபு நாடுகள்
22 ஏப், 2013 - 19:33 Report Abuse
boss gopi oh அப்போ இதுவும் flop தானா
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
27 ஏப், 2013 - 20:07Report Abuse
சு கனகராஜ் படம் வரட்டும் பார்க்கலாம்...
Rate this:
Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
22 ஏப், 2013 - 17:19 Report Abuse
Angry ஜெய் யோவ் சும்மா என்னத்தையாவது கிளப்பி விடாதீங்கய்யா , மசாலா படமா ? இந்த ஊருல வேற எந்த படம் உலக தரத்துல வருதாம் ???? எல்லா குப்பையும் ஒண்ணுதான் ......... ரசனையோட ரசிச்சு பாக்குற கும்பல் இந்த ஊருல ரொம்ப கம்மி , வாரத்துல ஒரு நாள் குஜாலா போய் படம் பாக்குற விசிலடிச்சான் குஞ்சுகள் தான் அதிகம்
Rate this:
suresh - blr  ( Posted via: Dinamalar Windows App )
22 ஏப், 2013 - 14:30 Report Abuse
suresh நீங்களாகவே விடுங்கடா விடுங்கடா
Rate this:
itashokkumar - Trichy,இந்தியா
22 ஏப், 2013 - 11:02 Report Abuse
itashokkumar அப்புறம் ஏங்க இந்த போசு.?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in