Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அம்பிகாவின் புதிய ஓட்டல்

22 ஏப், 2013 - 01:20 IST
எழுத்தின் அளவு:

கடந்த, 1980களில், தமிழ் திரைப்படங்களில், கொடி கட்டி பறந்த, அம்பிகா - ராதா சகோதரிகளுக்கு, ஆரம்பத்திலேயே, தொழில் துறையிலும் ஆர்வம் உண்டு. தாங்கள் நடிக்கும் காலத்திலேயே, ஏ.ஆர்.எஸ்., கார்டன் என்ற ஸ்டூடியோவை, சென்னையில், நடத்தி வந்தனர். சகோதரிகளில் இளையவரான, ராதா, திருமணத்துக்கு பின், மும்பையில், ஓட்டல் பிசினசில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். கோவளத்தில், அழகு சிகிச்சை மையத்தையும் நடத்தி வருகிறார். தற்போது, சகோதரிகள் இருவரும் இணைந்து, கேரளா - தமிழக எல்லையில், புளியாரை என்ற இடத்தில், புதிதாக, அதி நவீன வசதிகளுடன் கூடிய, ஓட்டலை துவங்கியுள்ளனர். "செங்கோட்டை - கொல்லம் மெயின் ரோட்டில் உள்ள, இந்த ஓட்டல், இந்த பகுதியில், படப் பிடிப்புக்காக வரும், படக் குழுவினருக்கு, மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்கின்றனர், சகோதரிகள்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

S.RAJA - TENKASI  ( Posted via: Dinamalar Android App )
22 ஏப், 2013 - 17:56 Report Abuse
S.RAJA படப்பிடிப்புக்கு வரும் படக்குழவினரை விட! இந்த பகுதி்க்கு அதி்களவில் வருவது குற்றால சீசன் பயணிகளும்! ஐயப்பன் கோயிலுக்கு சொல்லும் பக்தர்களையிம்! ஈர்க்கும்
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
27 ஏப், 2013 - 20:09Report Abuse
சு கனகராஜ் புத்தியுள்ள பிள்ளை பிழைக்கும்...
Rate this:
Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
22 ஏப், 2013 - 17:20 Report Abuse
Angry ஜெய் மல்லூஸ் ரொம்ப கெட்டி மக்களே
Rate this:
kumaresan.m - hochimin ,வியட்னாம்
22 ஏப், 2013 - 12:07 Report Abuse
kumaresan.m "நீங்கள் மலையாள பெண்கள் எனவே பொழைக்க தெரிந்தவர்களாக்கதான் இருப்பீர்கள் "ஆனால் அம்பிகாவை விட ராதா அதி புத்திசாலி "
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in