உலகம் முழுவதும் உள்ள அம்மாக்களுக்காக கங்காரு படத்தை இயக்குகிறேன்- இயக்குனர் சாமி! - Kangaroo movie for all mothers says director samy
Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

உலகம் முழுவதும் உள்ள அம்மாக்களுக்காக கங்காரு படத்தை இயக்குகிறேன்- இயக்குனர் சாமி!

21 ஏப்,2013 - 15:28 IST
எழுத்தின் அளவு:

உயிர், மிருகம், சிந்துசமவெளி போன்ற விவகாரமான படங்களை இயக்கியவர் சாமி. இதில் உயிர் படத்தில், கணவன் இறந்து விட்டதால் கொளுந்தனை அண்ணி திருமணம் செய்து கொள்ள நினைக்கும் கதை. அதேபோல், சிந்து சமவெளியில், அப்பா மகளாக இருக்க வேண்டிய மாமன்-மருமகள் உறவை கணவன் மனைவி உறவாக்கினார். இதன்காரணமாக, ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் எதிர்ப்புக்கு ஆளானார் அவர்.

அதனால் இனிமேல் அந்த மாதிரியான ஆபாச படங்களை இயக்க மாட்டேன் என்று முடிவெடுத்திருக்கும் சாமி, தற்போது கங்காரு என்றொரு படத்தை இயக்குகிறார்.

இதுபற்றி அவர் கூறுகையில், இந்த படத்தில் காதல், அன்பு, பாசம், கோபம், தாபம் என்ற குடும்ப உறவுகளுக்கிடையே நடைபெறும் ஒரு தரமான கதையை எடுத்து வருகிறேன். இந்த படம் எல்லோருக்குமே பிடிக்கும். இதற்கு முன்பு இப்படியொரு படத்தை இந்த ஆள் எடுக்கிறாரே என்று என் மீது கோபம் கொண்ட அம்மாக்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள அம்மாக்களெல்லாம் இந்த படத்தை விரும்பிப் பார்ப்பார்கள். அப்படி பார்த்து விட்டு, என்னை பாராட்டுவார்கள் என்கிறார் சாமி.

Advertisement
மாமியார் வேடத்தில் ஊர்வசி!மாமியார் வேடத்தில் ஊர்வசி! பிரபுதேவா படத்தில் சிங்கள நடிகை! ஆவேசத்தில் கோடம்பாக்கம்!! பிரபுதேவா படத்தில் சிங்கள நடிகை! ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Adhagappattathu Magajanangalay
    Tamil New Film english padam
    Tamil New Film Sila Samayangalil
    • சில சமயங்களில்
    • நடிகர் : பிரகாஷ் ராஜ்
    • நடிகை : ஸ்ரேயா ரெட்டி
    • இயக்குனர் :ப்ரியதர்ஷன்
    Tamil New Film Ilami
    • இளமி
    • நடிகர் : யுவன்
    • நடிகை : அனு கிருஷ்ணாž
    • இயக்குனர் :ஜூலியன் பிரகாஷ்

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2016 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in