Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

யாரையும் காதலிக்கவில்லை ஜனனி அய்யர் உறுதி!

19 ஏப், 2013 - 08:27 IST
எழுத்தின் அளவு:

"அவன் இவன் படத்தில் நடித்த ஜனனி அய்யருக்கு, தமிழில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வாய்ப்புகள் இல்லை. ஆனால், ஜனனியை மையமாக வைத்து,  கிசு கிசுக்கள் அதிகமாக வெளியாகின்றன. "பரதேசி அதர்வாவுக்கும், ஜனனி அய்யருக்கும், கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி, காதலித்து வருவதாக, கோடம்பாக்கத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இத்தனைக்கும், இவர்கள் இருவரும் இணைந்து, ஒரு படத்தில் கூட, நடித்தது இல்லை. ஆனால், ஜனனி இந்த தகவலை, திட்டவட்டமாக மறுத்துள்ளார். அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், "நானும், அதர்வாவும், நல்ல நண்பர்கள். சில பொது விழாக்களில், இருவரும் சந்தித்து பேசிக் கொண்டோம். மற்றபடி, காதலும் இல்லை; கத்திரிக்காயும் இல்லை. இந்த வதந்தி, எப்படி கிளம்பியது என்றே தெரியவில்லை என்கிறார். இதற்கு, அதர்வா தரப்பிலிருந்து,  எந்த மாதிரியான பதில் வரப் போகிறதென தெரியவில்லை. 

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
19 ஏப், 2013 - 18:10 Report Abuse
Angry ஜெய் காதலிச்சு ஊரை விட்டு ஓடிருங்க , எங்க தெரு பிள்ளையாரு கோயில்ல வச்சு நான் உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்குறேன் , டோன்ட் வொரி
Rate this:
Samy Chinnathambi - rayong,தாய்லாந்து
19 ஏப், 2013 - 14:19 Report Abuse
Samy Chinnathambi இப்போ எல்லாம் ஆசிட்ட ஊத்திட்டு கெமிஸ்ட்ரி நல்லா ஒர்க் அவுட் ஆவுதுன்றானுங்க...பாத்து நடந்துக்கம்மா...
Rate this:
itashokkumar - Trichy,இந்தியா
19 ஏப், 2013 - 11:32 Report Abuse
itashokkumar அப்பாடா இப்பதான் எங்களுக்கு நிம்மதி
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in