Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஹேங்ஓவர் ரீ-மேக்கில் சிம்பு!

17 ஏப், 2013 - 15:47 IST
எழுத்தின் அளவு:

ஹாலிவுட்டில் தயாரான படம் தி ஹேங்ஓவர். இப்படம் உலகம் முழுக்க ஓடி பெருவாரியான ரசிகர்களை கவர்ந்த படமாகும். முழுக்க முழுக்க காமெடி கதையில உருவாகியுள்ள இப்படத்தை பின்னர் பல மொழிகளிலும் ரீமேக் செய்தார்கள். தற்போது தமிழ், தெலுங்கில் அப்படத்தை ரீமேக் செய்யும் முயற்சி நடக்கிறது.

அனில் சுங்காரா இயக்கவுள்ள இந்த படத்தில் தெலுங்கு நடிகர் அல்லாரி நரேஷ், ஷாம், வைபவ், காம்னா ஜெத்மலானி, சினேகா உல்லால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்களாம். இப்படத்துக்கு ஹேங் ஓவர் ஆக்சன் 3டி என்று பெயர் வைத்துளளனர்.

இப்படத்தை தமிழில் ஓட வைக்க இங்குள்ள ஒரு பிரபல நடிகர் ஒருவர் வேண்டுமே என்று யோசித்தவர்கள், சிம்புவை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த சிம்புவுக்கு இந்த படத்திலும் கெஸ்ட் ரோல்தானாம்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Samy Chinnathambi - rayong,தாய்லாந்து
19 ஏப், 2013 - 07:57 Report Abuse
Samy Chinnathambi ஆளுக்கு தகுந்த தலைப்பு
Rate this:
senthi - karur  ( Posted via: Dinamalar Android App )
18 ஏப், 2013 - 08:10 Report Abuse
senthi கரடி மகனே
Rate this:
Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
17 ஏப், 2013 - 18:05 Report Abuse
Angry ஜெய் வாங்க டிரபிள் மேக்கர் தம்பி
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in