Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரசிகர்களுக்கு அஜீத்தின் வேண்டுகோள்!

16 ஏப், 2013 - 10:45 IST
எழுத்தின் அளவு:

பல நடிகர்கள் தங்கள் படங்கள் ரிலீசாகும்போது, ஊர் முழுக்க போஸ்டர் அடித்து ஒட்டுவது. தியேட்டர்களில் தங்களுக்கு ராட்சத கட்-அவுட்கள் வைத்து பாலாபிஷேகம் செய்வது போன்ற விசயங்களுக்காகத்தான் ரசிகர் மன்றங்களை யூஸ் பண்ணி வருகிறார்கள். அந்த வகையில் ரசிகர் மன்றங்களை தங்களுக்கு பெரிய பலம் என்று பெருவாரியான நடிகர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் அஜீத் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டவராக இருக்கிறார். ரசிகர் மன்றத்தில் அரசியல் நுழைகிறது என்று தெரிந்ததும் உடனடியாக மன்றங்கள் அனைத்தையும் கலைத்தார். இருப்பினும் ரசிகர்கள் அவரை விடுவதாக இல்லை. அவரது பிறந்த நாள் மற்றும் படங்கள் வெளியாகும்போது தங்களது சொந்த பணத்திலேயே கட்அவுட்கள் வைத்து வருகிறார்கள்.

ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் அஜீத். எனக்கு கட்அவுட்கள், போஸ்டர்களுக்காக நீங்கள் செலவு செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், அப்படி செலவு செய்யும் பணத்தை, படிக்க வசதி இல்லாமல், சாப்பாடு இல்லாமல் கஷ்டப்படும் ஏழைகளுக்கு கொடுத்து உதவி செய்யுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (73) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (73)

selvam - pudukkottai,இந்தியா
31 ஆக, 2013 - 09:06 Report Abuse
selvam தயவு செய்து எல்லா நடிகரும் தலை போல உங்கள் ரசிகர்களை இருக்க சொல்லுங்கள் .
Rate this:
selvam - pudukkottai,இந்தியா
31 ஆக, 2013 - 09:01 Report Abuse
selvam நல்ல நடிகர்,மனிதாபிபானம் உள்ளவர், கஷ்டப்பட்டு முன்னேறியவர்அஜித் .மற்ற நடிகரை போல் படம் வெளியாகவில்லை என்றவுடன் ரசிகர்களை தூண்டி வன்முறையை கிளப்புவர் அல்ல .தல என்றும் தல தான்
Rate this:
Adaikkalaraj - Erode,இந்தியா
18 ஏப், 2013 - 09:38 Report Abuse
Adaikkalaraj தல தல தான்....
Rate this:
ரெட்டைவால் ரெங்குடு - ஆவுடையார்கோவில்,இந்தியா
17 ஏப், 2013 - 12:20 Report Abuse
ரெட்டைவால் ரெங்குடு அஜித் என்கிற 'மனிதனுக்கு' ரசிகன் ஆன நினைவு.... "cocacola திரு.விஜய் அவர்களை பெரும் தொகை குடுத்து 'Brand Ambassador' ஆக்கியது. இதை பார்த்த 'PEPSI Cola' அலறிக்கொண்டு திரு.அஜித் திடம் ஓடியது. அவர் அப்போது ஒரு படத்துக்கு வாங்கும் தொகையில் இரண்டு மடங்கு பணத்தை முன்வைத்து. அஜித் அதை நேரடியாக மறுத்து விட்டார். மறுத்ததற்கு காரணம் 1) வெளிநாட்டு பொருள் 2)உடல் நலத்திற்கு கெடுதி 3)தன்னை பார்த்து யாரும் கேட்டு போய்விட கூடாது போன்ற விசஎங்கள் தான். இந்த செய்தி கூட 'கிசு கிசு' செய்தியாக தான் வெளி வந்தது. பிறகு தான் 'PEPSI Cola' மாதவன் & அப்போதைய 'Miss-Chennai' த்ரிஷா வை உபயோகித்து கொண்டது. இதற்க்கு அப்புறம் வந்த 'ரெட்' படத்தில் 'காளிமார்க்' குளிர்பனங்கல்யே உபயோகித்து இருப்பார். இன்று வரை வெளி நட்டு குளிர்பானங்களை தவிர்த்து வருகிறேன்.
Rate this:
martin - trichy,இந்தியா
17 ஏப், 2013 - 11:05 Report Abuse
martin பெறுமையா இருக்கு நா அஜித் ரசிகன்
Rate this:
மேலும் 68 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in